👉திமுக விற்கு #வாக்களிக்கும் இந்துக்களே சற்றே சிந்தியுங்கள்......
👉பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுவதாக சொல்லும் திமுக விற்கு இயேசு மட்டும் கடவுளாக தெரிகிறாரா......
👉ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ்,ரம்ஜான்,பக்ரீத் பண்டிகையின்போது வாழ்த்து சொல்லும் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுவதாக சொல்லும் திமுக.....
👉பெரும்பான்மை இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம்,தீபாவளி பண்டிகை,மஹா சிவராத்திரி,ஆயுதபூஜை,சரஸ்வதி பூஜை,விஜயதசமி,தைப்பூசம் இன்னும் பல பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத காரணம் என்ன........????
👉வாழ்த்து கூறுவதென்றால் அனைத்து சமுதாய மக்களுக்கும் கூற வேண்டும்......
👉கிறிஸ்தவ,இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் கடவுள் மறுப்பு கொள்கை வேலை செய்யாதா......????
👉சேர,சோழ,பாண்டிய நம் முன்னோர்கள் கிறிஸ்துமஸையும்,ரம்ஜானையுமா கொண்டாடினார்கள்........?????
👉மானமுள்ள இந்துக்களே இனியும் திமுக விற்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் நமது பாரம்பரியத்தை,கலாசாரத்தை நாமே அழிப்பதற்கு சமம்....
👉ஓட்டுக்காக மக்களை பிரித்து அதிகாரத்தை அடைய துடிக்கும் திமுக விற்கா உங்கள் வாக்கு........??????
👉சிந்திப்பீர்...... தமிழ் கலாசாரத்தையும்,பண்பாட்டையும் பாதுகாப்பீர்........
ஜெய்ஹிந்த்....!!!
No comments:
Post a Comment