Tuesday, 25 December 2018

இது இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் இந்த அளவு உழைத்து நான் பார்த்தது இல்லை*,,,

#இந்தியன்சினிமாபோல
ஆனால் கொலை இல்லை ்

#மகன்சேனல்மண்ணைகவ்வியது ்

*சன் டிவியின் அலறல்* ,, லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்தவும் முடியாது ,,

சீதாராமன் *கத்தார் தோஷா வங்கி அதிகாரியின் பேட்டி* ///

சன் டிவி நெறியாளர் ..........
முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் பொருளாதாரம் எப்படி இருக்கிறது

சீதாராமன் கத்தார்

கண்டிப்பா, மோடி அரசின் சட்ட திட்டங்கள் இந்தியாவையே வளர்ச்சி பாதைக்கு கொண்டு போய் விட்டது,, இந்தியாவோட இமேஜ் மாறி விட்டது,, இந்தியாவுக்கு உலக அரங்கில் மிக பெரிய மரியாதை வந்து விட்டது, இந்தியாவை ஆக்கப்பூர்வ சக்தியாக பார்க்கிறார்கள் ,, *இதுவே மிக பெரிய மாற்றம்* ,,

*அதுபோல GST ஆகட்டும் அமுல் படுத்துவதில் சில தடைகள் இருந்தன .. அதையும் மீறி சரிபார்க்கப்பட்டது .. இனி அது வெற்றி நடை போடும் ,, அது போல் டி மானிசேஷன் ஆகட்டும் , வெற்றிகரமாக அமைந்துள்ளது ,*

சன் டிவி நெறியாளர் ......
மோடியின் வெளிநாட்டு பயணம் எப்படி ,,

*மோடியின் வெளிநாட்டு பயணம் , 100% வெளிநாட்டு இன்வெஸ்ட்மென்ட் இந்தியாவிற்கு கொண்டு வரணும் என்கிற எண்ணம், வெறி அவருக்கு அதிகம் ,,, அதனால் தான் அவர் கிட்டத்தட்ட அதிக வெளி நாடுகளுக்கு விஜயம் செய்தார், அவர் பல நாடுகளுக்கு விஜயம் செய்வதே பொருளாதாரத்தை மையமாக வைத்து தான்.. அதன் மூலமாக தான் வெளிநாட்டு investment இங்கே வந்து இருக்கு ,, இந்தியாவில் பிசினஸ் வளர்ச்சி அடைந்து இருக்கு,, இன்னும் கொஞ்சம் நாளில் அது மிக பெரிய அளவில் உருவாகும்* ,,

*இது இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் இந்த அளவு உழைத்து நான் பார்த்தது இல்லை*,,,

*வேல்டு பேங்க் ரிப்போர்ட் பாத்தீங்கன்னா தெரியும் ,, அதனோட CO மிக தெளிவாக சொல்லி இருக்கார் ,, இந்தியா மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று ,, வேல்டு பேங்க் மற்றும் அயனோப்பும் இதைத்தான் சொல்லுது ,, அவர்கள் எல்லாம் ரெக்கார்டு வைத்து கொண்டு தான் பேசுவார்கள்* ,,

*இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்தியா சில ஆண்டுகளில் மிக பெரிய வல்லரசாகி இந்த நூற்றாண்டு இந்தியர்களுக்கே சொந்தம் என்று உலகம் கருதும் தருணம் வந்து விட்டது.. அதற்கான சாத்திய கூறுகள், அதற்கான நேரமும் வந்து விட்டதாகவே கருதுகிறேன்* ,,

*அதற்கு அரசியல் , கொள்கை ரீதியாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் . அதை மோடி அருமையாக செய்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்*

சன் டிவி நெறியாளர் ..........
தமிழ் நாட்டில் பொறந்து கத்தார் நாட்டில் உலக அளவிலான வங்கியில் மிக பெரிய பொறுப்பில் இருக்கும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ,,,

*நேரடி நிகழ்ச்சி நடத்தி மோடியை பற்றி குறை சொல்லுவார் என்று எதிர்பார்த்த --  டிவிக்கு சாட்டையடி கொடுத்த உண்மை தமிழனுக்கு வாழ்த்துக்கள்*

நன்றி  திரு. பூரி ஜெகன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...