Tuesday, 25 December 2018

அப்புறம் எதற்க்கு strike ? பொது மக்களே சிந்திப்பீர்.

வங்கி அதிகாரிகள் சம்பள உயர்வுக்காக வங்கி உழியர்கள் போன 21.12.18 வெள்ளி அன்று strike மறுபடியும் 26.12.18 புதன் strike. யாரும் இவர்கள கேள்வி கேட்க முடியாது என்றோ? உச்ச நீதிமன்றம் இதுவரை ஏன் கேள்வி கேட்க வில்லை. தின சம்பள,contract அடிப்படையில், கடைகளில் வேலை செய்வோர், மற்றும் 40, மற்றும் 50 வயது உள்ள வேலை இல்லாதவர்கள் எங்கு போய் strike பண்ணுவது. வங்கி ஊழியர்கள் சம்பளம் பத்தாமல் பிச்சை எடுக்கிறர்களா?  சொந்த வீடு, சொந்த கார், பிள்ளைகளை cbse பள்ளியில் படிக்க வைத்துள்ளனர், வீட்டில் 1.5 ton  Ac  மற்றும் எல்லா வசதிகளும் இருக்கிறது. அப்புறம் எதற்க்கு strike ? பொது மக்களே சிந்திப்பீர்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...