2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அபகரிப்பு விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவால் சோனியா, ராகுலுக்கு நெருக்கடி
நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை அபகரித்த வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா ஆகியோரின் வருமான வரி கணக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து சோனியா, ராகுலுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.
முன்னாள் பிரதமர் நேருவால் 1938ல் துவக்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் இந்த பத்திரிகை உட்பட மேலும் சில பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 2008 ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இந்நிறுவனத்திற்கு, ₹2,000 கோடி மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்களை அபகரிக்க கடந்த 2010ம் ஆண்டு தங்கள் ஆட்சியின்போது யங் இந்தியா என்ற அமைப்பை உருவாக்கி, இதில், சோனியா, ராகுல் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய சில காங்கிரஸ் தலைவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அந்த பத்திரிகை நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடமிருந்து பெற்ற கடன் ₹90 கோடியை சாக்காக வைத்து, அதை வசூலிப்பதன் பேரில் அந்த பத்திரிகை நிறுவனத்
No comments:
Post a Comment