அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா கம்பெனி:
நீண்ட கால கடன் 2009ல், ரூ.6397 கோடி என்றிருந்தது, 2014ல், ரூ,15049 கோடி என்றானது. குறுகிய கால கடன் 2009ல், ரூ.2023 கோடி என்றிருந்தது, 2014ல், ரூ,8189 கோடி என்றானது.
அதாவது, பப்புவின் டம்மிகள் அதிகாரத்திலிருந்த 5 ஆண்டுகளில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா கம்பெனிக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.16,818 கோடி அதிகரித்தது. (25238-8420)
.
.
நீண்ட கால கடன் 2018ல், ரூ.14719 கோடி என்றிருந்தது. குறுகிய கால கடன் 2018ல், ரூ.3614 கோடி என்றிருந்தது.
அதாவது, சமீபத்திய 4 ஆண்டுகளில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா கம்பெனிக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.6,905 கோடி குறைந்துள்ளது. (25238-18333)
.
.
கார்ப்பரேட் முதலை(?!) அனில் அம்பானி, தன் இஷ்டத்துக்கு, கடன் பெற்று கொழுக்கும் சூழ்நிலை இருந்தது, பப்புவின் காலத்திலா? மோடிஜியின் காலத்திலா?
.
.
ரிலையன்ஸ் இன்ஃப்ரா கம்பெனி ஒரு பங்குக்கு ஈட்டிய லாபம்::
2013-14ல் ரூ.72.77; 2017-18ல் ரூ.50.93
கார்ப்பரேட் முதலை(?!) அனில் அம்பானி, காசு சம்பாதித்து கொழுப்பது, பப்புவின் காலத்திலா, மோடிஜியின் காலத்திலா?
.
.
அயோக்கியத்தனத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து, மோசடி செய்வதென்று, பப்பு தீர்மானித்துவிட்டதுபோல தெரிகிறது.
.
.
2ஜி வழக்கில், அற்ப விலைக்கு ஸ்பெக்ட்ரம் பெற்று, அரசையும், பாரத மக்களையும் ஏமாற்றியதற்காக, அனில் அம்பானியின் கூட்டாளி கம்பெனி பெற்ற லைசன்ஸ், சுப்ரீம் கோர்ட்டால், கேன்சல் செய்யப்பட்டது.
அனில் அம்பானியின் கூட்டாளி, முறைகேடாக ஆதாயமடைவதற்கு, உதவியது யார்? பப்புவின் கூட்டாளியா? மோடிஜியா?
.
.
“மோசடியும், அயோக்கியத்தனமும், பொய்யும், புரட்டும், பப்புவின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது”, என்கிறார்கள் விஷயமறிந்தோர்.
.
.
பி.கு:
ஒப்பீடுக்கு, அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா கம்பெனி எடுத்துக் கொள்ளப்பட்டதற்கு காரணம் – இந்த கம்பெனிதான், டஸ்ஸௌ நிறுவனத்துடன் இணைந்து ரூ.450 கோடி முதலீடு செய்து, ஃபால்கன் விமானத்தின் இறக்கைகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment