ஹிந்தி வீடியோ. ஆனால் பலரின் மனநிலை இவ்வாறுதான் இருக்கிறது.
In Hindi. But reflects the mood of some people (even though Modi Sarkar has brought down the Income Tax levels, reduced inflation, etc)
நியூஸ் ரிபொட்டர் : இவர் கோபமா இருக்கிறார். விவசாயிகளின் கடனை ரத்து செய்வது சரி அல்ல என்று கூறுகிறார். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்
News Reporter : This man is angry. He says that farmer's loans should not be written off
பெண் : ஆமாம். எனக்கும் அதே கருத்துதான். நாங்க நடுத்தர வர்கதினர் வரி கட்டுகிறோம் ஆனால் மிகவும் அவஸ்தை படுகிறோம்.
Lady : Yes. I fully agree. Even after paying our taxes, we middle class people are suffering.
நியூஸ் ரிபொட்டர் : மோடிஜி நடுத்தர வர்கதிற்கு எதாவது செய்தாரா?
NR : Modi ji hasn't done anything for middle class then?
பெண் : இல்லை. ஆனாலும் நாங்கள் மோடிஜீகு தான் வாக்களிப்போம்.
Lady : No, he has not. But still we will still vote for Modi only !!
நியூஸ் ரிபொட்டர் : ஏன்?
NR : But why?
பெண் : (இப்பொழுது நான்) நாட்டை பற்றி சிந்திக்கிறேன். எப்பொழுத்தும் எங்களை பற்றியே சிந்தித்து கொண்டு தானே இருக்கிறோம்.
Lady : Because now I am thinking about the country. Always we think about ourselves only.
நியூஸ் ரிபொட்டர் : அந்த ராகுல் காந்தி....
NR : and that Rahul Gandhi...
பெண் : அவனை பற்றி பேசுவதே வேஸ்ட். பேசக்கூட தெரியாதவன், ஒரு கேள்விக்கு கூட சரியாக பதில் சொல்ல தெரியாதவன், எப்படி நாட்டை சமாலிப்பான் (நிர்வகிப்பான்)? இப்போ நாம் அவனை பார்த்து சிரிகிறோம் அவன் பிரதமராகி வெளிநாட்டிற்கு போய் பேசினான் என்றால் உலகமே நம்மை பார்த்து கேவலமாக சிரிக்கும்.....
Lady : That fellow is a waste. A guy who cannot talk properly, who cannot answer questions properly, how can he govern properly? Now we are laughing at him. If he becomes the PM and goes abroad and speaks, they all will start laughing (at us)
👇👇👇
No comments:
Post a Comment