https://m.facebook.com/groups/989982124355639?view=permalink&id=2257326120954560
மோடிஜி... ஆற்றலின் மறுபெயர்.
மூன்று மாநில சூறாவளி தேர்தல் பிரச்சாரங்களை முடித்த உடனேயே... சுமார் 14 மணிநேர விமான பயணம் செய்து, G20 மாநாட்டுக்காக அவர் அர்ஜென்டினாவில் இருந்த 50 மணி நேரத்தில் 25 கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
G20 தலைவர்களுடன் பல மணி நேர மாநாடு...
சௌதி இளவரசருடன் பெட்ரோலிய இறக்குமதி குறித்த பேச்சுவார்த்தை..
சீன அதிபருடன் இருநாட்டு வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தை..
அமெரிக்க, ஜப்பானுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை..
ரஷ்யா, சீனாவுடனான இன்னொரு முத்தரப்பு பேச்சுவார்த்தை..
சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்அமெரிக்காவுடனான பிரிக்ஸ் பேச்சு வார்த்தை...
இன்னும் பல...
இந்தியாவில் இருந்து 14 மணி நேர விமான பயணத்திற்குப் பிறகான 50 மணி நேரத்தில் அவர் உறங்க எடுத்துக் கொண்டது ஒரு சில மணித்துளிகளே.. இதில் தனக்கெனவோ அல்லது தன் குடும்பத்திற்கெனவோ எதையும் சிந்திக்க கூட அவருக்கு நேரம் கிடைத்திருக்காது.
பாரதத்திற்கு கிடைத்துள்ள ஒப்பற்ற உயர்ந்த தலைவர் நம் மோடிஜி. தேசவிரோத சக்திகளின் சூழ்ச்சியில் அந்த உயர்ந்த தேசபக்தரை இழந்து விடாதீர்கள்.
#ஜெய்ஹிந்த்
No comments:
Post a Comment