*ஹைதராபாத்தில் நடக்கின்ற பிஜேபி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் யோகி யோகி என்று கூட்டம் ஆகோஷமிடுவதை பாருங்கள்.
ராமர் கோவிலை எதிர்க்கும் பாகிஸ்தான் பயங்கரவாதியை உயிருடன் விடப்போவதில்லை என்று முழக்கமிடும் யோகி.*👇
*ஹிந்துக்கள் எதிர்பார்க்கும் அனைத்து தகுதிகளும் ஒருங்கிணைந்த தலைவராக மிக விரைவாக வளர்ந்து கொண்டு வருகிறார் யோகி அவர்கள். இவரது தலைமையில் தான் ஹிந்துக்கள் வீர உணர்ச்சி பெற்று இது ஹிந்து நாடு என்று பிரகடனப்படுத்தப்படும் என்று நம்பிக்கை பிறக்கிறது.*
https://youtu.be/6AEijXgzCbE
No comments:
Post a Comment