https://m.facebook.com/story.php?story_fbid=326741801245033&id=273400879912459
சிறந்த நிர்வாகம் ,வெளிப்படை தன்மை ,தேச பக்தி ,ஆளுமை திறன் ஆகியவற்றால் திரு .நரேந்திர மோடி அவர்கள் நவ இந்தியாவை உருவாக்கி வருகிறார் ..
உலகின் பொருளாதார வளர்ச்சி வேகமாக அடைந்து வரும் இந்தியாவை ஒரு சூப்பர் பவர் நாடாக மாற்ற மோடிஜி அவர்களால் மட்டுமே முடியும் ..
வலுவான பாரதம் அமைக்க உலகின் அதிகமான இளைஞர்கள் உள்ள பாரத நாட்டு இளைஞர்களே மோடிஜியின் பின்னால் அணிவகுப்போம் ..
60 வருட பரம்பரை ஆட்சிக்கும் ,55 மாத மோடிஜியின் மக்கள் ஆட்சிக்கும் இடையே உள்ள மாற்றத்தை பாருங்கள்
தகவல்கள் அனைத்தும் செய்தி ஊடகங்கள் மற்றும் அரசு புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டவை.
No comments:
Post a Comment