Sunday, 9 December 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஒரேநாளில் 6 ரூபாய் சரிவடைந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஒரேநாளில் 6 ரூபாய் சரிவடைந்தது நேற்று 134.33 ஆக இருந்தது இன்று 140.20 ஆக உள்ளது

இத்தனை ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சி இந்த 4 1/2 ஆண்டுகளில் எப்படி இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது

காரணம் பாகிஸ்தானின் மிக பெரிய தொழில் வளம் கள்ளநோட்டு அடிக்கிறது

காங்கிரஸ் ஆட்சியில் இந்த தொழிலுக்கு இந்திய அரசு முழு ஆதரவு அளித்தது அதனால் இவங்க பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் அடைந்தது

மோடிஜி கொண்டு வந்த பண மதிபிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் உள்ள ஊழல் வாதிகள் பாதிக்கப்பட்டதை விட பாகிஸ்தான் அதிக அளவு பாதிக்கப்பட்டது

இன்னும் சில காலம் இப்படி போனால் பாகிஸ்தான் உலக பொருளாதாரத்தில் கடைசி இடத்திற்கு சென்றாலும் ஆச்சிரியபடுவதற்கு இல்லை

மேலும் மோடியின் உலக நட்ப்புசார்ந்த சுற்றுப்பயணம், வெளியுறவுக் கொள்கை, கம்பீரமான துணிகரமான நடவடிக்கைகள்,

இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு பலத்தை அதிகரித்தது, ராணுவத்தை ஸ்திரப்படுத்தி பலப்படுத்தியது, ஹ‌வாலா / என்,ஜி,ஓ / கள்ளப்பணம் / கருப்புப்பணம் போன்ற சட்ட விரோத பணத்தை ஒழித்தது போன்ற பல் வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் அமெரிக்கா, சீனா உட்பட எந்த உலக நாடும் பாக்கிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சுணக்கம் காட்டிவருகின்றன,,,,

(இதற்கு முன் கொடுத்த நிதிகள் எல்லாம் அவர்கள் தீவிரவாதத்திற்குத்தான் உபயோகத்தினர் என அனைவருக்கும் தெரியும்,,,,

ஆனால் முன்பு இந்தியத்தலைமை பலவீனமாக இருந்ததாலும் மேலும், இந்தியாவிற்கு செக் வைப்பதாக நினைத்து கொண்டு பாக்கிக்கு நிதி உதவி செய்து கொண்டிருந்தனர்),,,,,

ஆனால் உலகம் பூராவும் சுற்றி எல்லா நாட்டுக்கும் மற்றொரு நாட்டின் வழியாக செக் வைத்து, நம் இந்தியாவிற்கு எதிராக விரல் உயர்த்த கூட தயங்கும் அளவுக்கு மோடி அவர்கள் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்டியுள்ளார்,,,,,,,

சமீபத்தில் கூட சீனா, இந்திய வரைபடத்தை முழுமையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியப்பகுதியாக சரியான முறையில் வெளிப்படுத்தியிருந்தது,,,,,கூகுள் மேப்பில் கூட ஆக்கிரமிப்பு காஷ்மீரை மற்றும் அருணாசல பிரதேசத்தை டிஸ்புயூட் டெரட்ரியாக காட்டி வந்த வரைபடத்தை கடந்த 3 வருடங்களாக நீக்கியுள்ளது,,,,,,,,,,,

65 ஆண்டுகளாக இந்தியாவின் அழிவை வெளியிலிருந்தும், இந்தியாவிற்குள்ளே இருந்துகொண்டேயும் ரசித்து கொண்டிந்தவர்களுக்கும் அதற்க்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களுக்கும், தற்ப்போது கார மிளகாய் கடித்தது போல் உள்ளது,,,,,,,,,,,,,,,,,

தற்போது யாருடைய சத்தம் எல்லாம் ஓவராக இருக்கிறதோ அவர்களை ஆராய்ந்தாலே மேற்க்கூறிய அத்தை உண்மைகளையும் எளிதில் புரிந்து காெண்டு விட இயலும்,,,,,,,,,

ஆனால் இந்த சத்தங்களில் ஏமாந்து விடாமல் அவற்றை புறந்தள்ளி நம் இந்தியாவின் உண்மையான அனைவருக்குமான முன்னேற்றத்திற்க்காக நாம் மீண்டும் மோடி அவர்களை முழு மெஜாரிட்டியுடன் இம்முறை தேர்ந்தெடுக்கத் தவறி விட்டால், தமிழகம் இந்த திராவிட முட்டாள்களின் பொய் பரப்புரைகளை கேட்டு காமராஜரை தொலைத்து விட்டு 50 வருடங்களாக தேடி கொண்டிருப்பதைப் போல் இந்தியாவும் இன்னும் 100 வருடங்களானாலும் மோடியைக் கண்டுபிடிக்க இயலாமல் போய்விடும்,,,,

( ஏன் அதற்க்கடுத்த தேர்தல் இல்லையா என்ற கேள்வி அனைவருக்கும் வரும் )

ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் சேர்ந்து ஒருவேளை மீண்டும் இந்தியாவிற்கு சாதகமான கட்சி எதுவும் மீண்டும் வந்து விடக்கூடாது எ்னறு அரசியல் சட்டத்தையே மாற்றி நிரந்தர பதவிக்கு வழிவகுத்தாலும் ஆச்சரியப்படுவத்ற்க்கில்லை,,,,,,,,

தற்ப்போது சீன அதிபர் இது போல் செய்ததை மறுப்பதற்க்கில்லை,,,,,,மோடியினால் ரிவிட் அடிக்கப்பட்ட அண்டை நாடுகள் மீண்டும் இந்தியாவை வீழ்த்த அதற்கு ஆதரவளிக்வும் தயங்காது,,,,,,

இப்போதே பாக்கிஸ்தான் நேரடியாகவே காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறிவருவதை நினைவு கூற வேண்டும்,,,,,,,,,,,,,,,

ஜெய் ஹிந்த்,,,,,

எங்கள் இந்தியா

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...