Sunday, 9 December 2018

மதமாற்றம் என்பது தீவிரவாதம் தான்...

மதமாற்றம் என்பது தீவிரவாதம் தான்...

இன்று இந்து மதத்தை குழப்பி நம் மக்களை திசை திருப்ப பெருமளவில் முயற்சி நடக்கின்றன.

** நம் கோவில்களின் வாசலில் கிறித்துவ துண்டு பிரசுரங்கள் கொடுத்தல்

** பள்ளிகளின் முன் அவதூறான  பிரச்சாரங்கள்

** ஏசுவை முருகனாக அலங்கரித்து பாமர மக்களை குழப்புவது

** சர்ச்சுகளில் கொடிமரம், கோபுரங்கள்

** நம் மந்திரங்களை காப்பியடித்தல்

** திருவள்ளுவர் கிறத்துவர் என உரிமை கொண்டாடுவது

** கீதையை ஏசு சொன்னதாக திரித்து கூறுவது

** பர்வதமலை சிவன் கோயிலில் சிலுவை நட்டு ஆக்ரமிப்பு செய்தது

** இந்து வழிபாடுகளால் சுற்றுபுறத்திற்கு கேடு என்று அவற்றை தடுத்து நிறுத்துவது

இன்னும் கண்ணுக்கு தெரியாத பல விசயங்கள் கிறித்துவ மதமாற்றும் (மி) விஷநரிகள்  செய்து கொண்டு வருகின்றனர்.

ஆனால் நாம் நடுநிலை பேசி உலக பாரம்பரிய தர்மத்தை அவர்களுக்கு பலிகொடுத்துக்  கொண்டிருக்கிறோம்.

*நாம் நம் மதத்தை காக்க போராடவில்லை. டார்வின் கோட்பாட்டின் படி உலகில் போராடும் உயிர்களே வெற்றி பெறும். இது நம் மதத்துக்கும்  பொருந்தும்.*

தயவுசெய்து பகவத்கீதை, திருக்குறள், தேவார, திருவாசகம், மற்ற சங்க தமிழ் இலக்கிய பக்தி  பாடல்கள் போன்றவற்றை நீங்களும் தெரிந்து கொண்டு உங்கள்  பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.

உங்களுக்கு வேலை பலுவால் நேரமில்லாமல் இருந்தாலும், உங்கள் பிள்ளைகளை உங்கள் பகுதியில்  அருகில உள்ள ஆர்எஸ்எஸ் சாகாவிற்க்கு வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமையிலேனும்  அனுப்பிவையுங்கள். அவர்கள் உங்கள் பிள்ளைகளை ஒழுக்கமும், தெய்வ பக்தியும், தேச பக்தியும் நிறைந்த நம்  பாரத தேச  குடிமகனாக உருவாக்குவார்கள்.!

இன்று கோயில்களுக்கு செல்வதையே பலர் தேவையற்றது என்று நினைக்கிறார்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்கு செல்லுங்கள், விளக்கேற்றுங்கள், குடும்பத்துடன்.

*எச்சரிக்கை - கவனிக்கபடாத, பொறுப்பற்ற தன்மை கொன்ட எந்த ஒரு விசயமும் காலபோக்கில் அழிந்து விடும்*

*#ஷியாமலா ஜீவானந்தம்*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...