உலகில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இப்படி ஒரு கேவலம் நடக்காது
http://tnnews24.com/dam/
*எதையும் யோசிக்காமல் நம்புகிறவர்கள் இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டோட நிலைமை என்றுமே மாறாது !*
http://tnnews24.com/dam/
உலகில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இப்படி ஒரு கேவலம் நடக்காதுதமிழகத்தில் மேகதாது அணை விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால் உலகிலேயே எங்கும் நடக்காத கேவலம் தமிழகத்தில் நடக்கிறது.காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது குமாரசாமி தலைமயிலான காங்கிரஸ் கூட்டணி அரசு.
.
ஆனால் ஸ்டாலின் தலைமையிலான எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதோ மத்திய மோடி அரசிற்கு.இதில் மிகப்பெரிய பித்தலாட்டம் என்னவென்றால் எப்படியாவது மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசையும் மேடையிலேயே வைத்து கொண்டு போராட்டம் நடத்துவது தான்.சமீபகாலமாக எந்த பிரச்சனை வந்தாலும் மோடி மற்றும் பாஜகவின் மீது பழியைபோட்டு எதிர்க்கட்சிகள் மக்களை திசைதிருப்பி விடுகின்றனர்.( 65 வருடங்களாக அமைக்கப்படாத காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தது பாஜக அரசுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment