அமெரிக்கா முதலில் ஈராக் மீது படை எடுத்து அந்த நாட்டை நாசம் செய்தது அதன் பின்னர் லிபியா .
சதாம் உசேன் ஒரு மோசமான நபர் அதே சமயம் முன்னாள் லிபிய அதிபர் கடாபி மிக நல்லவர். ஆனாலும் இந்த இரு நாடுகளின் மீதும் அமெரிக்கா படை எடுத்ததற்கு முக்கிய காரணம் என்ன னா இனி நாங்கள் பெட்ரோல் வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் செய்ய மாட்டோம் எங்கள் நாட்டு கரன்சியில் செய்வோம் னு சொன்னதால் தான்.
உலக நாட்டாமை யான அமெரிக்கா என்னும் பூனைக்கு சதாம் உசேன், கடாபி இருவரும் மணி கட்ட பார்த்து அது முடியவில்லை. இப்போ மோடி அந்த மணியை கட்டி இருக்கிறார்.
இனி பெட்ரோல் வர்த்தகத்தை நாங்கள் எங்கள் நாட்டு பணத்தின் மூலமே செய்வோம் னு மோடி சொல்லி இருப்பது பாராட்ட தக்க ஒன்று அதன் விளைவாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் குறைந்து இருக்கிறது.
ஈராக், லிபியா மேல் அமெரிக்கா படை எடுத்ததை போல் லாம் இந்தியா மீது அமெரிக்காவால் படை எடுத்து விடமுடியாது. மொத்தத்தில் மோடி ஒரு துணிச்சலான, உருப்படியான விஷயத்தை செய்து இருக்கிறார்.
இதன்மூலம் நம் நாட்டின் ரூபாய் மதிப்பும் வரும்காலத்தில் ஏறலாம்.
ஹாட்ஸ் ஆப் டு மோடி.
No comments:
Post a Comment