Sunday, 9 December 2018

தமிழ்நாட்டில் திமுக இருந்த இடமே தெரியாமல் அதன் தடமே தெரியாமல் அதை சிதைக்க வேண்டும்.

#Kattumaram

Thanks to  :Duraii Kkannan

கருணாநிதி உயிரோடு இருந்தபோதே எனக்கு அவரை பிடிக்காது. காரணம் அவரின் நேர்மையின்மை. சுயநலம். அவர் இறந்த பிறகும் அவர் மேல் கிஞ்சித்தும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கமோ கருணையோ எழ மறுக்கிறது. காரணம். அவரின் செயல்கள் ஒரு நூற்றாண்டாவது தமிழகத்தை பாதிக்கும் ‌. அத்தனை கொடுமை அவரால் தமிழகத்திற்கு நடந்திருக்கிறது. எல்லா தில்லுமுல்லு களையும் வெட்கமின்றி செய்திருக்கிறார்.எல்லா அக்கிரமங்களையும் எந்தவித கூச்சமுமின்றி செய்திருக்கிறார். எல்லா துரோகங்களையும் ஈவு இரக்கமின்றி செய்திருக்கிறார். அந்த உயரத்தில் இருந்ததால் அவருக்கு எந்த எதிர்ப்பும் பெரிதாக எழவில்லை. மாறாக ஜால்ரா தான் அதிகம் . அது கொடுத்த துணிச்சலில் அட்டூழியங்களை அச்சமின்றி செய்தார். தூய்மையானவர்கள் நேர்மையானவர்கள் அவரை தூஷித்துக் கொண்டே இருப்பார்கள். ஊழலின் ஊற்றுக்கண். துரோகத்தின் மொத்த உருவம். நேர்மையின்மையின் பிறப்பிடம். தனி மனித ஒழுக்கம் சிறிதும் இல்லாதவர். அரசியல் அட்டூழியங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர். இவர் மேல் கோபம் கோபமாக வருகிறதா? இவரை தண்டிக்க வேண்டுமா‌? திமுகவுக்கு முழுக்கு போடுங்கள். திமுகவை அழித்தொழியுங்கள். தமிழ்நாட்டில் திமுக இருந்த இடமே தெரியாமல் அதன் தடமே தெரியாமல் அதை சிதைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...