Sunday, 9 December 2018

இந்தியா_வல்லரசு!!


https://m.facebook.com/story.php?story_fbid=365394480687943&id=100016521821236

#இந்தியா_வல்லரசு..?!
நான்தான் வல்லரசு.. வல்லரசுன்னு இதுநாள் வரையிலயும் கம்பு சுத்திட்டு இருந்த #அமெரிக்கா வுக்கு பயப்படாம..
உலக அரங்கில இறங்கி அடிச்சா.!!
" இந்தியாவும் வல்லரசுன்னு தானேங்க அர்த்தம்"...
இல்லைன்னா...
வல்லரசாக தன்னை தயார் படுத்திட்டு இருக்குன்னு தானேங்க அர்த்தம்..?!!
எப்படி எதைவெச்சி...
#இந்திய_ரூபாய் vs #அமெரிக்கன்_டாலர் -
ஒரு ஆய்வு…

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவது பற்றி பெருமை கொள்ளும்...
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒரு வேண்டுகோள்...

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக இனிமேல் மீண்டும் மீண்டும் உயரும்.
ஏனெனில் டாலரின் மதிப்பு பெட்ரோலை வைத்தே கணக்கிடப்படுகிறது..

இந்திய உட்பட மற்ற நாடுகளின் பண மதிப்பு தங்கத்தின் கையிருப்பை கொண்டுதான் கணக்கிடபடுகின்றது. ஆனால்
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே #அமெரிக்கா தங்க கணக்கிடு முறையை கைவிட்டுவிட்டது.

பெட்ரோலும், தங்கத்திற்கு நிகரானது என அமெரிக்க முன்பே அறிந்துகொண்டதால்…
அது மத்திய கிழக்குநாடுகளிடம் பெட்ரோலை உலக நாடுகளுக்கு அமெரிக்க டாலர் மூலமே விற்கவேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளது.
அதனால்தான்
அமெரிக்க டாலர் கடனீட்டு ஒப்பந்தமாக அச்சிடபடுகிறது.

அதாவது
இந்திய ருபாய் கையிருப்பு தங்கத்தின் மதிப்புப்படி அச்சிடபடுவதால்…
நமக்கு ருபாய் வேண்டாமெனில் அதற்க்கு நிகராக தங்கத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற முடியும்.

ஆனால்...
அமெரிக்க டாலருக்கு ஈடாக…
அமெரிக்க அரசிடம் இருந்து தங்கத்தை பெற முடியாது.
புரியற மாதிரி சொல்லனும்னா...
எடுத்துகாட்டாக,
இந்திய பெட்ரோலிய துறை அமைச்சர்
ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க மத்திய கிழக்கு நாடுகளிடம் செல்கிறார் என வைத்துகொள்வோம்.

#மத்தியகிழக்குநாடு ஒரு லிட்டர் பெட்ரோல்…
ஒரு டாலர் என கூறுகிறது என்று ஒரு பேச்சுக்கு
வைத்துக் கொள்வோம்...
இந்தியர்களிடம் அமெரிக்க டாலர் இல்லை
எனவே…
அது அமெரிக்கவிடம் ஒரு டாலர் கேட்கிறது.
*அமெரிக்க பெடரல் அமைப்பு*
ஒரு காகிதத்தை எடுத்து அமெரிக்க டாலரை பிரிண்ட் செய்து இந்தியாவிடம் தரும்.
அதனைக்கொண்டு,
இந்தியா ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கும்.
இதுபோல நம்முடைய பணத்தை அமெரிக்க டாலராக மாற்றித்தான் இதுவரையில் நாம் பெட்ரோல் வாங்கி கொண்டிருந்தோம்.

ஆனால்…
இதில் உள்ள மோசடி என்னவெனில்
நமக்கு அமெரிக்க டாலர் தேவை இல்லை என வைத்துகொள்வோம்.
அதை அமெரிக்க அரசிடம் திரும்ப கொடுத்து அதற்க்கு பதிலாக தங்கத்தை பெற முடியாது.
அதே போல
அமெரிக்காவும் தங்க கையிருப்பை வைத்து பணம் அச்சிடுவதில்லை…
அவர்களின் விருப்பம்போல அதனை அச்சிட்டு கொள்வார்கள்.

சரி… அமெரிக்காவினால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு என்ன பயன்?

அமெரிக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கு தன்னுடைய ராணுவத்தை கொண்டு பாதுகாப்பு அளிக்கிறது… மற்றும் அவர்களுக்கு வேண்டிய கட்டமைப்பு வேலைகளை செய்து கொடுக்கின்றது.
அதற்கான பணத்தை அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு அளிக்கின்றன.

இதுநாள் வரையில்....
இந்திய பணமதிப்பு சரிவிற்கு காரணம்,
நாம் அமெரிக்காவிடம் இருந்து பெட்ரோல்லுக்காக  இத்தனை காலமாக டாலர் வாங்கியதுதான்.

இந்த நாணய மாற்று ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளும் தங்கள் சொந்த நாட்டு நாணயத்தின் மூலமே வர்த்தகம் செய்து கொள்ளலாம்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சொந்த நாட்டு நாணயங்கள் மூலம் பணம் செலுத்தலாம்.
இதற்காக மூன்றாவது நாட்டு நாணயமாக அமெரிக்க டாலரை தேட வேண்டிய அவசியமில்லை.

டாலர் மதிப்பில் வர்த்தகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் இனி இருக்காது.

இந்திய வர்த்தகர்களும் இந்திய ரூபாய் மதிப்பில் இந்திய சந்தைகளை கணக்கீட்டு
ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தகம் செய்ய இயலும். இதுபோலவே
தங்கள் சொந்த நாட்டு நாணயத்தை கணக்கில் கொண்டு இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்கவோ, விற்கவோ அந்நாட்டால் முடியும்.

இந்த ஒப்பந்தத்தில் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் செய்யத் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
இதுமட்டுமின்றி
தொழில், வர்த்தகம், கட்டுமானம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறை சாரந்த ஒப்பந்தங்களும் இருநாடுகளிடையே கையெழுத்தாகியுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் இதேபோன்ற பரஸ்பர நாணய பரிமாற்று ஒப்பந்தத்தை ஜப்பானுடன் இந்தியா செய்து கொண்டது.
சீனாவும், தென் கொரியாவும், மற்ற நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை அதிகஅளவில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
*****************************************
எனதருமை இந்தியமக்களே..
#பெட்ரோல்
#டீசல் உபயோகிப்பதை குறைச்சிக்கனும்னு
#மோடி ஒரு அறிக்கை விடறாருன்னு வெச்சுக்கோங்க...

ஏற்கனவே...
எதற்க்கெடுத்தாலும் மோடிதான் காரணம்னு கூவிட்டு இருக்கிற எதிர்க்கட்சிகள் சும்மா இருப்பாங்களா,?

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மோடி சவூதியிடம் பேசியது இன்னோர் பெரும் சாதனை...
நீ சரியா விலைக்கு விற்கிறாயா இல்லை
நான் அமெரிக்க ஷேல் ஆயில் அல்லது
ஈரானிடம் வாங்கட்டுமா என பேரம்பேசி விலையை குறைத்திருக்கீறார்.

ஜி20 மாநாட்டிலே சவூதி பட்டத்து இளவரசர் சல்மானிடம் பேசியிருக்கிறார்...
இதுவே வேறு யாராவது ஆக இருந்திருந்தால்.?

இந்த மானங்கெட்ட ஊடகங்களின் பேச்சை கேட்டுக்கொண்டு...
சவூதி ஒரு பத்திரிக்கையளரை கொண்றதை பத்தி மட்டுமே பேசியிருப்பார்கள் நம்ம சோலி சுத்தமாயிருக்கும்.

அந்த பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது அவங்க உள்நாட்டுவிவகாரம்.
அமெரிக்க பத்திரிக்கையிலே வேலை செய்யப்பட்டது  போல கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்காவே கவலைப்படல...
இந்தியா எதுக்கு அதிலே மூக்கை நுழைக்கனும்? அதிலே நமக்கு என்ன பலன்?
யாருக்கு என்ன பலன்?

இப்போ அமீரகத்தோடு பணமாற்று ஒப்பந்தம் போல சவூதியிடம் பெருமளவுக்கு பணமாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
விரைவிலே கையெழுத்தாகலாம்...

சவூதி 40 பில்லியன் டாலர்கள் அதாவது 2 லட்சத்து 80 ஆயிரம் கோடிகள் இந்தியாவிலே முதலீடு செய்கிறது.
அதற்கான ஒப்பந்தங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களை போட்டு அதை முழு மூச்சாக முன்னெடுக்கீறது. #அமெரிக்கா_இந்தியா_ஜப்பான் பேச்சுவார்த்தை ஒருபக்கம்…
#ரஷ்யா_இந்தியா_சீனா பேச்சுவார்த்தை ஒருபக்கம் என மோடி இரண்டு தரப்பிடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்திருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்துதான் இங்கேயுள்ள எதிர்க்கட்சிகள் பொங்குகிறார்கள் பொறுமுகிறார்கள். இனிமேல்
சட்டைய கிழித்துக்கொண்டு அலைவதுதான் பாக்கி...

என்னதான் மூடி மறைச்சாலும்..
என்னதான் சேறை அள்ளி தெளிச்சாலும்... மக்களுக்கு உண்மை தெரிஞ்சிடுதே.. புரிஞ்சிடுதேன்னு புலம்பிட்டு திரியுதுக.…

இந்தியாவிலே சவுதி பெட்ரோலிய அமைச்சர் மோடியை மூன்று முறை சந்தித்து இருக்கார் அதுவும் ஒரு வருசத்திலே...
இது எந்த பத்திரிக்கையிலாவது வந்ததா?

சவூதி அமைச்சரின் அந்த பேட்டியிலே பல எரிசக்தி மாநாடுகளிலேயும் கலந்து கொண்டிருக்கேன் என சொல்றார்.

ஆமாம் மோடி வந்ததற்கு பிறகுதான்
இந்தியா பலதரப்பட்ட சக்தி மாநாடுகளை நடத்துகிறது.
#எரிசக்தி,
#சூரியஒளி உற்பத்தி என.…
அதிலே எல்லா தரப்பையும் கூட்டி பேசி அமைச்சர்களூம் அதிகாரிகளும் கலந்து கொண்டு ஆலோசனைகள் கேட்டு அதை செயல்படுத்தறாங்க.
இதெல்லாம் பேசப்படவே படாது.

முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு… இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது.…

நமது குரலை செவிசாய்த்து உன்னிப்பாக
உலக நாடுகள் கேட்கத்துவங்கியுள்ளது.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளிலும் இப்பொழுது இரண்டே விதமான கட்சிகள்தான். இந்தியாவை (மோடியை) ஆதரிக்கும் கட்சிகள், இந்தியாவை (மோடியை) எதிர்க்கும் கட்சிகள்.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை எதிர்கொண்டதாகட்டும் ,
பல வழிகளில் சீனாவின் எதிர்ப்பை சமாளிப்பதாகட்டும்,

பாகிஸ்தானை எதிர்ப்பதிலாகட்டும்...
ஜப்பான் , பிரெஞ்சு மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவிலாகட்டும் இந்தியாவின் வெளியுறவு துறை மிகவும் திறம்பட கையாண்டு கொண்டிருக்கிறது.

இதற்க்கு முந்தைய அரசுகளுடன் ஒப்பிடும்போது #மோடி அரசின் செயல்பாடுகள் தீர்க்கமான முடிவோடு சரியான திசையிலேயே செல்வதாக
பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

சரி இந்த மானங்கெட்ட கேடுகெட்ட ஊடகங்களுக்குத்தான் பிரச்சினை.…

மொரட்டு இந்துத்துத்துவாக்களுக்கு என்ன பிரச்சினை?
பெட்ரோல் விலை ஏறினா மட்டும்…
"ஏ பாயாச மோடியே" ன்னு பாயாசம் காய்ச்சவேண்டும்.…

அந்த விமர்சனத்தை விமர்சனமா ஆதங்கமா வைச்சாக்கூடா ஏத்துக்கலாம்.…
அதைவிட்டுட்டு உடனே கோஷம் போட கிளம்பிடவேண்டியது பாயாசம் காய்ச்ச.…

கதறுங்கடா...?
ஓயாம கதறுங்கடா...!
திராவிட., காங்கிரஸ்., பதறுகளா கதறுங்கடா.!!
#ஜெய்_மோடி_சர்க்கார்...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...