Sunday, 9 December 2018

நெல்லையப்பர் கோவில் இந்த கோவிலில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அறமற்ற துறையால் சூறையாடப்பட்டு வருகிறது .

திருநெல்வேலி மாநகரத்தில் அமைந் துள்ள மிக முக்கியமான கோயில்களில் ஒன்று சுவாமி  நெல்லையப்பர் சுவாமி நெல்லையப்பர் கோவில் இந்த கோவிலில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்   அறமற்ற துறையால் சூறையாடப்பட்டு வருகிறது .   உதாரணமாக ரதவீதியில் பள்ளிவாசல் மற்றும் Ali ஜுவல்லரி மற்றும் போலீஸ் காலனி அருகில் உள்ள இடங்கள் மேலும் அருகிலுள்ள டிம்பர் டிப்போ இதில் இஸ்லாமிய நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது இதில் இஸ்லாமியர் நடத்தும் டிம்பர் டிப்போ ஒட்டியுள்ள பகுதியில் இந்த இடத்தில் புதிதாக அரபிக்கல்லூரி ரதவீதியில் ஆரம்பிப்பதற்காக ஏற்பாடு செய்து கொடுக்கும் அறநிலைத்துறை புதிதாக கட்டப்பட்டு அனுமதி இல்லாமலும் அல்லது அறநிலைத்துறை  அனுமதி வழங்கியது என்றும் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியது என்று முழுமையாக தெரியவில்லை ஒன்று மட்டும் புரிகிறது ஏதோ பணத்திற்காகவும் இந்து மத கோவில்களில் சொத்துக்களை அளிப்பதற்காக நடத்தப்படுகிற ஒரு போர் என்று இதில் ரத வீதியில் மூன்று மாடி கட்டிடத்திற்கு அனுமதியே கிடையாது என்று ஒரு கவர்மெண்ட் ஆணையும் உள்ளது  இதிலிருந்து விழித்துக்கொள்ள இந்துக்களும்  போர் புரிய ஆயத்தம் செய்ய வேண்டும் கோவில் நிலத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என்று Govt order ஜி  உள்ளது அதையும் மீறி அதையும் ஏற்கனவே ரதவீதியில் சுவாமியின் தடங்கல் செல்ல முடிவதில்லை விநாயகர் ஊர்வலம் செல்ல முடிவதில்லை பள்ளிவாசலில் முழுநேரமும் ஒலிபெருக்கி கொண்டு சத்தம் போட்டு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் சாமி கும்பிட முடிவதில்லை எந்த அதிகாரியும் பொறுப்பு ஏற்கவில்லை சிறுபான்மையினருக்கு ஆதரவு தருகிறார்கள் இதில் மாற்றங்கள் ரத வீதியில் மாற்று மதத்தினர் சர்ச்சுக்கு பள்ளிவாசல் கட்ட அனுமதி இல்லை இந்த துறையின் நடவடிக்கையால் அரங்கேறியது மீறி அறமற்ற துறையின் அதிகாரி ஒரு கிறிஸ்தவர் என்பதால் இதற்கு அனுமதி வழங்கி இருக்கலாம் இந்த  அறநிலைத்துறை என்ற அறமற்ற துறையை வீட்டுக்கு அனுப்ப கோவிலில் நிலங்களை காக்க கரசேவை நடத்திட இந்துக்களே தயாராக இருங்கள் சிவத்தலங்களில்    சிவன் சொத்து குலநாசம் ஏற்படும் இந்த சிவன் சொத்தை காக்காவிட்டாலும் குலம் நாசம் ஏற்படும் ஆகவே சிவபக்தர்களே சிவன் தொண்டர்களே சிவனடியார்களை பாதம் தொட்டு கேட்கிறேன் இந்தகோவிலில் இடத்தில் கட்டிடம் கட்ட  ஆரம்பிச்சது அனுமதி வழங்கிய கார்ப்பரேஷன் அதிகரிக்கும் ஒரு கடிதம் எழுதுங்கள் உங்களுடைய முதல் போராக இருக்கட்டும் இரண்டாவது போர் மீண்டும் அறிவிப்போம். கடைசியாக அதிகாரியின் சொத்தை லஞ்சம் வாங்கிய பணத்திற்கும் அதிகாரியின் சொத்தை பறிமுதல் செய்ய ஆவணம் செய்யப்படும். இப்படிக்கு
சிவனின் அடிமை
VHP

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...