கத்தி கத்தி பேசினாலும் BP வராதுன்னு வைகோ பாத்து தெரிஞ்சுகிட்டேன்..
உட்காந்தே இருந்தாலும் 95 வரைக்கும் வாழலாம்னு கட்டுமரம் பாத்து தெரிஞ்சுகிட்டேன்...
நிறைய பௌடர் போட்டுகிட்டா 80 வயசுன்னு தெரியாதுன்னு பௌடர் டப்பா பாத்து தெரிஞ்சுகிட்டேன்
ஆர்ப்பாட்டம் இல்லாம இருந்தாலும் உடனிருப்பவரை பொறுத்து தான் வாழ்க்கைன்னு ஜெயலலிதாவ பாத்து கத்துகிட்டேன்..
ரொம்ப வருஷத்துக்கு பின்னாடி குழி நோண்டினவங்க கடைசில களி தின்ன தான் போணும்னு சசிகலாவ பாத்து தெரிஞ்சுகிட்டேன்
எத்தனை கோடி புழங்கினாலும் அது கடனா இல்லாம இருந்தா தான் மதிப்புன்னு விஜய் மல்லையாவ பாத்து தெரிஞ்சுகிட்டேன்..
கோடி கணக்கா திருட்டு சொத்து சேத்தாலும் அங்கீகாரத்துக்காக தான் அலையறாங்ன்னு ஸ்டாலின பாத்து கத்துகிட்டேன்...
எளிமையான குடும்பத்தில் பிறந்தாலும் உழைச்சா உலகம் போற்றும் பெரிய இடத்திற்கு வரலாம்னு மோடியை பாத்து கத்துகிட்டேன்.
No comments:
Post a Comment