Sunday, 9 December 2018

பகவத் கீதை உண்மையுருவில் வழங்கியவர் : சுவாமி ஸ்ரீல பிரபுபாதர்

பகவத் கீதை உண்மையுருவில் வழங்கியவர் : சுவாமி ஸ்ரீல பிரபுபாதர்

*அத்தியாயம் -04 : பதம்-07*

யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்

*மொழிப்பெயர்ப்பு*

எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்.

*உபன்யாசம் வழங்கியவர்: ரசிக கோவிந்த தாஸ்*

💐 சிறப்பு ஆன்மிக உபன்யாசம் கேட்க: *https://www.youtube.com/c/KrishnaBhaktiTamil108*

💐பகவத் கீதை முழுவதும் கேட்க: *https://www.youtube.com/c/BhagavadGitaTamil*

பகவத் கீதை  குழுவில் சேர *0091 78670 62632*.

பகவத் கீதை தமிழில் படிக்க http://www.vedabase.com/ta/bg

Our Facebook page: www.facebook.com/KrishnaBhaktiTamil

*தினமும் சொல்வீர்*
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  ஹரே  ஹரே
ஹரே ராம  ஹரே ராம ராம ராம  ஹரே  ஹரே
       ஆனந்தம்  அடைவீர்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...