Monday, 10 December 2018

BJP செய்த தவறென்ன??

2014இல் ₹190க்கு விற்ற பருப்பு இப்போது ₹60

₹210 க்கு விற்ற உளுந்து இப்போது ₹70

₹55 க்கு விற்ற அரிசி இப்போது ₹35

எப்படி சாத்தியம் அய்யாதுரை...??

இந்த நான்கரை ஆண்டில் நாம் உலகவங்கியில் நிதிப்பற்றாக்குறை என்று ஒருபைசா கடன் வாங்கவில்லை!!!

காங்கிரசு ஆட்சியில் 4.5%மாக இருந்த நிதி பற்றாக்குறை இப்போது 3.5% ஆக குறைந்து உள்ளது!!!

காங்கிரஸ்140 டாலருக்கு வாங்கி ₹80 ஊற்றிய பெட்ரோல் லால் ஏற்பட்ட 2லட்சம் கோடி கடனை கடந்த மாதம் தான் மத்திய அரசு திரும்பச்செழுத்தியது!!!

ஏதாவது குறை கூற வேண்டும் என்பதற்காக இதுபோல் பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு வெட்கபடுங்கள்!!!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...