காங்கிரஸ் ஆட்சியில் இந்திய வங்கிகளை சூறையாடிவிட்டு இங்கிலாந்து க்கு தப்பி ஓடிய விஜய் மல்.லையாவை இந்தியாவுக்கு
கொண்டு செல்ல சிபிஐக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு
அளித்துள்ளது.
அலோக் வர்மா சிபிஐ விட்டு ஓரம். கட்டப்பட்ட வுடன்
சிபிஐ தேடிய
இரண்டு குற்றவாளிகளான கிறிஸ்டியன் மைக்கேலும் விஜய் மல்லையாவும் இந்தியாவுக்கு
கொண்டு செல்ல வெளி நாட்டின் நீதிமன்றங்கள்
உத்தரவு அளிக்கிறது என்றால் அலோக் வர்மா
கையில் சிபிஐ எப்படி இருந்து இருக்கும்? யாருக்கு
ஆதரவாக இருந்து இருக்கும் என்று நீங்களே கூறுங்களேன்..
No comments:
Post a Comment