Monday, 10 December 2018

மூன்று மாநில முடிவுகளும் அதிர்ச்சி அளிக்கிறது.

Hi friends..   மூன்று மாநில முடிவுகளும் அதிர்ச்சி அளிக்கிறது.

அந்தந்த மாநில ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை, ஓரளவு ராஜஸ்தான் தவிர மற்ற 2 ஆட்சியின் மீது பெரிய அதிருப்தி இல்லை.

மோடி என்ற மாமனிதன் இந்தியாவை 41/2 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளார்.

ஆனால் மக்களுக்கு இவற்றை பற்றி கவலை இல்லை. நாட்டின் வளர்ச்சி இரண்டாம் பட்சமாகிவிட்டது.

நாட்டின பாதுகாப்பு பற்றிய அக்கறை இல்லாமல் போய்விட்டது.

மக்களுக்கு தேவை ஆடம்பர, போலி வளர்ச்சி மட்டுமே. ஊழல் ஒரு பொருட்டே இல்லை.

நாம் எதற்காக இனி தொண்டை கிழிய பேசி நம் நேரத்தையும் சக்தியையும் விரயம் செய்ய வேண்டும்.

இந்த நாடும், மக்களும், வருங்கால சந்ததியும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினோம், ஆனால் மக்கள் அவ்வாறு எண்ணுவதாக இல்லை.

எனவே இந்திய நாட்டை இனி ஆண்டவன் காப்பாற்ற பிரார்த்தனை மட்டும் செய்வோம்.

Jaihind. Its my friend post. Just like it to share because what I think he wrote. Thanks to him.. jaihind.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...