Monday, 10 December 2018

இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளதாகவும் அதற்கு காரணம் மோடி அரசின் GST செயல்படுத்தியதே காரணம் என பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார தலைவர் தெரிவித்துள்ளார்.

https://m.facebook.com/story.php?story_fbid=329932067592673&id=273400879912459

இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளதாகவும் அதற்கு காரணம் மோடி அரசின் GST செயல்படுத்தியதே காரணம் என பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார தலைவர் தெரிவித்துள்ளார்.

மோடியின் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அடிப்படையான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதே காரணம் ஆகும்.

Maurice Obstfeld,பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார தலைவர் மேலும் கூறுகையில் Insolvency and Bankruptcy Code மற்றும் GST ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியை வலுவாக்கியதோடு இந்தியாவின் நிதி துறையில் இருந்த சிக்கல்கள் குறிப்பாக பேங்கிங் சிஸ்டம் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் சிறந்த வளர்ச்சியை நோக்கி திருப்பும் என்றார்..

https://indianexpress.com/article/business/economy/indias-growth-very-solid-says-imf-chief-economist-praises-modi-govt-for-gst-5485865/lite/?__twitter_impression=true

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...