ஏ தமிழா என்ன செய்ய போகின்றாய்?
ஒரு லட்சம் தமிழ் பெண்கள் தாலி அறுக்க காரணமான #புண்ணியவதி
பிரபாகரன் தாயாரை மருத்துவமனையில் திருப்பி அனுப்ப சொன்ன #மகராசி
2004 முதல் 2014 வரை 500 மேற்பட்ட தமிழ் மீனவர்களை இலங்கை சுடுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்து #நயவஞ்கி
தமிழக விவசாயத்தை அழிக்க மீத்தேன், Gail போன்றவற்றிக்கு அனுமதி கொடுக்க சொன்ன #எஜமானி
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்காக ஒரு துரும்பை கூட வாழ்நாளில் கிள்ளி போடா #தலைவி
இப்படி தமிழினத்திற்கு துரோகம் செய்வதே வாழ்நாள் #லட்சியமாக #கொள்கையாக கொண்ட #சோனியா தமிழ்நாட்டிற்கு வருக்கின்றாரமா?
என்ன செய்ய போகின்றாய் மானமுள்ள தமிழனே!
நீயே முடிவு செய்து கொள்....
#Gobacksoniya #தமிழினவிரோதிசோனியா
No comments:
Post a Comment