Monday, 10 December 2018

நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்த பணம் உள்நாட்டிலேயே புரளுமாறு ஏற்பாடுகளை செய்தார் மோடி.

RUPAY Card பற்றி சமீபத்தில் அமெரிக்க நிறுவனங்களான Master Card மற்றும் VISA நிறுவனங்கள் புலம்பி இருக்கானுங்க இல்லையா... என்ன தான் பிரச்சனை அவர்களுக்கு?!

இந்திய CARD MARKET பரிவர்த்தனையின் அளவு இன்று சுமார் 9-10 லட்சம்கோடிகள். பொதுவாக பரித்தனைக்குகமிஷனாக இந்த அமெரிக்க நிறுவனங்கள் பெற்று வந்த தொகை சுமார் 3-3.25%. அதாவது குறைந்த அளவில் என கணக்கெடுத்தால் கூட சுமார் 30000 கோடிகள். பெரிதாக எந்த முயற்சியும் இல்லாமல், வங்கிக்கு கமிஷன் போன்றவை போக ஈசியாக 10000-15000 கோடிகளை ஆண்டாண்டாக அள்ளிச் சென்று கொண்டிருந்தன இந்த இரண்டு நிறுவனங்களும்...

இதற்கு ஆப்பு வைத்தார் மோடி. மளமளவென 30   கோடி RUPAY  கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டதன் விளைவாக இன்று 65% பரிவர்த்தனைகள் RUPAY மூலமாக நடக்கத் துவங்கியுள்ளன. RUPAY 2.5% பரிவர்த்தனை கட்டணமும், 0.75% பெட்ரோல்/டீசல் போடுவதற்கு திரும்ப பணம் கொடுப்பது போன்ற செயல்களால் மக்களை கவர்ந்தது.

நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்த பணம் உள்நாட்டிலேயே புரளுமாறு ஏற்பாடுகளை செய்தார் மோடி.

விளைவு பல ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி சம்பாதித்து வந்த இரண்டு நிறுவனங்களும் இன்று புலம்பத் துவங்கியுள்ளன...

இந்த மனுஷனை எதிர்க்கறவர்களுக்கெல்லாம் இந்த பொருளாதாரம் கணக்கு தெரிந்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள்...
தெரிந்த நாம ஏன் சொல்லாமல் இருக்கனும்...

#ஜெய்ஹிந்த்...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...