https://m.facebook.com/story.php?story_fbid=329637080955505&id=273400879912459
உலகிலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலம் இனி இந்தியாவில்.
எல்லாத்துக்கும் சீனா, ஜப்பான் என்பவர்கள் சிறுது இந்தியாவையும் பார்க்க விழித்திடுங்கள் தமிழர்களே.
ரயில்வே துறையில் வடகிழக்கு ரயில்வே மணிப்பூர் மாநிலத்தில் நோனி எனும் இடம் அருகே 141 மீட்டர் உயரத்தில் ரயில்வே மேம்பாலம் ஒன்றை கட்டிவருகிறது.
இந்த பாலம் Jiribam-Tupul-Imphal பாதையில் 703 மீட்டர் நீளத்துக்கு அமைக்கபடுகிறது. இந்த பாதையில் மற்றெரு சிறப்பம்சமாக 45 ரயில் சுரங்கபாதைகள் சுமார் 10.280 கிலோ மீட்டர் நிளத்திற்கு அமைக்க படுகிறது.
இந்த பணிகள் முடியும் போது ஏற்கனவே ஐரோப்பாவில் உள்ள 139 அடி உயர Mala-Rijeka viaduct ரயில் மேம்பாலத்தை விட இரண்டுமீட்டர் அதிக உயரத்துடன் உலகிலே அதிக உயரம் கொண்ட ரயில்வே மேம்பாலமாக மாறபோகிறது.
இதன் பணிகள் நடைபெற்ற சில படங்கள் தொகுப்பு மற்றும் பாலத்தில் எதிர்பார்க்கும் தோற்றம் குறித்த படத்தையும் இணைத்துள்ளோம்.
https://nenow.in/north-east-news/nf-railway-achieves-rare-construction-feat-manipur-worlds-tallest-bridge.html/amp?__twitter_impression=true
No comments:
Post a Comment