மகாராஸ்டிரா இனி காவி ராஜ்யம் தான்.
மகாராட்டிரா வில் துலே மாநகராட்சி அகமத் நகர் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்
தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டி
யிட்டும் தனியாக நின்ற பிஜேபி யை வீழத்த
முடியவில்லை. மாறாக சிவசேனா பிஜேபிக்கு
எதிராக பலம் பெற்று வருகிறது. இது தான் பிஜேபி யோட மைக்ரோ பாலிடிக்ஸ். நண்பனையே எதிரி
யாக உருவாக்குவதால் உண்மையான எதிரிகள்
வலுவிழந்து விடுவார்கள்.
ஒரு வேளை பிஜேபி சிவசேனா கூட்டணி உருவாகி இருந்தால் பிஜேபி யை பிடிக்காதவர்கள் காங்கிரஸ்
க்கும் சிவசேனா வை பிடிக்காதவர்கள் தேசியவாத
காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களித்து இருப்பார்கள்.
துலே மாநகராட்சியில் ஜஸ்ட் 3 வார்டுகளில் மட்டும்
இதற்கு முன் ஜெயித்து இருந்த பிஜேபி இப்பொழுது
50 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது.
Dhule Municipal Corporation
Total Seats - 74
BJP - 50
Congress - 05
Shivsena - 02
NCP - 09
Others - 08
Nagar Municipal Corporation
Total Seats - 68
BJP - 14
NCP/Congress - 20
Shivsena - 22
Others - 12
காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் மட்டுமல்ல சுமார்
5' கட்சிகள் கூட்டணி வைத்து வார்டு எலெக்சனிலே யே பிஜேபியை வீழ்த்த முடியவில்லை.
பிஜேபி சிவசேனா தனியாக நிற்பதன் மூலம் பிஜேபிக்கு
மாற்றாக சிவசேனா வலுப்பெற்று வருகிறது. இதனால் இனி பிஜேபி வேண்டாம் என்று மராட்டியர்
கள் நினைத்து விட்டால் அவர்கள் சிவசேனா வை
தான் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள். ஆக எப்படி
இருந்தாலும் காவி ராஜ்யம் தான்.
இனி வருகின்ற லோக்சபா காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிஏற்பட்டாலும் பிஜேபி தனித்து நின்று 30 லோக்சபாதொகுதி களை கைப்பற்ற முடியும்..இனி மகாராடஸ்டிரா வில் காவி
ராஜ்ஜியம் தான்.
.
No comments:
Post a Comment