பிஜேபியை “சிறுபான்மை மதத்தினருக்கெதிரான கட்சி”,என்று சொல்லும் எந்த அயோக்கியனாவது, ஆதாரம் எதையாவது முன் வைத்ததுண்டா?
பிஜேபி ஆட்சியில், எத்தனை சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர் அல்லது ஒடுக்கப்பட்டனர்?
.
பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை, சிறுபான்மையினர் கொல்லப்பட்டதாக எவரேனும் சித்தரிக்க முயன்றால், சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று விவரித்து, அவர்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.
.
கோத்ரா சம்பவத்தை எவரேனும் சுட்டிக்காட்ட நினைத்தால், அது, “பச்சிளங் குழந்தைகள் உட்பட பலரையும் எரித்து சாம்பலாக்கிய மிருக செயலுக்கு எதிர்வினை”, என்பதையும், எதிர்வினை என்றபோதிலும், சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட்டனர் என்பதையும் நினைவுறுத்த விரும்புகிறோம்.
.
“ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம், பிஜேபி சிறுபான்மையினரின் எதிரி” என்று திரும்பத் திரும்ப பொய் சொல்லி, உண்மையைப் போன்று பிம்பம் உருவாக்குவதில் வெற்றியும் கண்டு விட்டனர், அயோக்கியர்கள்.
போலி பிம்பங்களை உடைப்பதும் காவிகளின் கடமைகளில் ஒன்று.
.
சுஷ்மாஜியின் முயற்சியால், பன்றிஸ்தானிலிருந்து விடுதலையாகி வந்த ஹிந்துத்வ முஸ்லிம், அவரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் காட்சி, தீராவிஷங்கள் உருவாக்கிய பொய் பிம்பங்களை உடைக்க உதவும்.
.
ஆம், ஹிந்துத்வ முஸ்லிம் – “காஃபிர்களின் கழுத்தையறு, காஃபிர்களிடம் ஜிஸியா வரி வாங்கு”, என்றெல்லாம் வன்முறையையும், வெறுப்பையும் போதிக்கும் புத்தகத்தைப் புறந்தள்ளி, சக இந்தியர்களிடம் சகோதரத்துவத்துடன் பழகும் முஸ்லிம்கள் அனைவரும், ஹிந்துத்வ முஸ்லிம்களே.
ஏனெனில், ஹிந்துத்வம் போதிக்கும் “வசுதைவ குடும்பகம்” எனும் “யாவரும் கேளிர்” தத்துவத்தை, கடைப்பிடிக்க முன் வரும் சிறுபான்மை மதத்தவர் அனைவரும், சந்தேகமின்றி, ஹிந்துத்வ சிறுபான்மை மதத்தவரே.
காணொளி இந்திய முஸ்லீமை மீட்டெடுத்த பாஜக மோடி சர்கார்
No comments:
Post a Comment