https://www.facebook.com/groups/1802075443422233/permalink/1944321732530936/
ஹிந்து சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
வரும் டிசம்பர்29ம் தேதியில் இருந்து கேபிள் டிவி மற்றும் DTHன் கட்டனத்தில் ஒருசில விதிமுறைகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கொண்டு வருகிறது,
அதன்படி உபயோகிப்பாளர்களுக்கு மாதம் 150 ரூபாய்க்கு தூர்தர்ஷன், பாலிமர் நியூஸ், தந்தி டிவி போன்ற 100 கட்டனமில்லா சேனல்களை வழங்கும், அதற்கு மேல் தாங்கள் விரும்பும் சேனாலுக்கு அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ள தொகையை மாதந்தோறும் அதிகப்படியாக அடைக்கவேண்டும்.
அத்தகைய கட்டணத்திற்கு உள்பட்ட சேனல் வரிசையில் ஹிந்து விரோத போக்கை கடைபிடிக்கும் திருட்டு திராவிட குழுமத்தின் சன் டிவி ,கே டிவி, சன் நியூஸ் போன்ற சேனல்கள் இடம்பிடித்துள்ளன, இத்தகைய சேனல்களை நாம் தவிர்த்தல் வேண்டும்.
இதனால் அந்த நிறுவனத்திற்கு விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் குறையும், இதன் மூலம் ஹிந்து விரோதிகளுக்கு தக்க பாடம் புகுத்துவோம்...நம் கொள்கைகளை புறக்கணிப்பவர்க்கு நம்மால் எதற்கு வருமானம் ஈட்டி கொடுக்க வேண்டும்...சிந்திப்பீர்...
ஹிந்து ஒற்றுமை ஓங்குக...ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...இனியாவது ஒன்றுபடுவோம்.ஹிந்து விரோதிகளை முறியடிப்போம்.
ஜெய் ஹிந்த்
No comments:
Post a Comment