https://m.facebook.com/groups/1802075443422233?view=permalink&id=1945007319129044
.
NDTV நடத்திய ஆய்வில் திமுக ஊழல் கட்சி என்று கூறி இருக்கிறது.
திமுக ஊழல் கட்சி என்பது ஊர் மக்கள் அறிந்த ரகசியம். இந்த கட்சியைப் பார்த்து, இவர்கள் தண்டனை பெறவில்லை என்று நினைத்து, எல்லோரும் ஊழல் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கு காரணம் இந்திரா காந்தியும் திமுகவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த எம் ஜி.ஆரும் சர்க்காரியா கமிஷன் மீது சரியான நடவடிக்கை எடுக்காததே.
இப்பொழுது ஊழல் தமிழர்களின் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாகும் அளவுக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது. இது வளர்ந்தால் சாதாரண மக்கள் வாழ்வது மிக கடினமாகும். பணம் இருப்பவன் மட்டுமே வாழ முடியும் என்கிற நிலை தமிழ்நாட்டில் உருவாகி விட்டது. இந்த திமுகவை அழித்தால் இந்த ஊழலை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க முடியும்.
இந்த இட ஒதுகீட்டால் திறமை அற்றவர்கள் எல்லா இடத்திலும் உள்ளே புகுந்து விட்டார்கள். அவர்களும் இந்த ஊழலில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். திமுக ஆட்சியில் அரசாங்க வேலையில் சேர்ந்தவர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆகையால்தான் இவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.
திமுகவை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அப்படி தோற்கடிக்கப் பட்டால், பிறகு அது வளராது. அப்பொழுதுதான் சாதாரண மக்கள் தமிழ்நாட்டில் வாழ முடியும் வளர முடியும்.
No comments:
Post a Comment