Monday, 26 November 2018

பண வாபஸ் சாதித்தது என்ன? *11

#பண வாபஸ் சாதித்தது என்ன?

*11,000 கோடி வங்கிக் வராத பணம் 11,000 கோடி...

*34,000 கோடி முடக்கப்பட்ட மூன்று லட்சம் நிறுவனம் மற்றும் இயக்குநர் பெயரில் உள்ள பணம்

*65,000 கோடி கறுப்புப் பணம் கணக்கு காட்டி வரி கட்டப்பட்டு உள்ளது...

*2.68 கோடி நபர்கள் மட்டுமே
2014 வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்...

*6.31 கோடி நபர்கள் 2018 வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்...

*250% வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் அதிகரித்து உள்ளது...

*10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பத்திர பதிவு செய்தால் 10% வருமான வரி கட்டிய பிறகு தான் பதிவு செய்ய முடியும்...

*1,11,000 கோடி கறுப்புப் பணம் கண்டு பிடிக்கப்பட்டது....

அரசியல்வாதிகளுக்கு தொடர்புடைய போலி நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் கடும் விமர்சனங்களை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...