Monday, 26 November 2018

New currency and the Common man

[30/08, 09:10] ‪+91 98421 64538‬:

New currency and the Common man

Many people say that this move by Modi government is affecting the common man more than the one who has hoarded black money. They say, this should have been done without affecting the common man.
But the common man is part of the system that created black money.
1. Common man is the one who goes and gets his groceries from a retail shop for cheaper price, knowing that the retail shop hardly pays any tax at all.
2. Common man is the one who prepares fake rental agreements and shows it as proof for HRA.
3. Common man is the one who pays bribe (through black money) to a government official, just to make out work easier.
4. Common man is the one who accepted Rs. 500/1000 (Black money) from both political parties that are contesting elections.
5. Common man is the one who purchases a product without bill, to save money (thereby creating black money)
6. Common man is the one gives maamool (black money) to the police for keeping their illegal shops
7. Common man is the one who offers bribe (black money) to the police for drunk and drive, not wearing a helmet, etc. instead of paying heavy fines at the court. Same way police collects cash "Hafta" from all hawkers traders etc. Municipal staff, rail staff and many others collect bribes all cash.
8. Common man is the one who saves money little by little and purchases property and registers for under market value to save money (thereby creating black money)
9. Common man is the one who gives donation (Black money) to a private school who won't give a bill
10. Common man is the one who doesn't even understand that he is entitled to far more privileges than he/she is currently receiving, which is drastically reduced to corruption/black money
11. Common man is the one who complains about the corrupt system but doesn't take any steps to correct the system, but instead keeps on playing the blame game.
12. Common man is the one who is complaining now that this Bold step is causing inconvenience to them.
13. Common man is the one who justifies all these acts saying politicians are corrupt, so we can be corrupt too.
So I am asking how can one cleanup a system that you and me (Common Man) are an integral part of?
So to the common man of India, my message is "Bear the pain now and reap the gain in the future!"
Jai Hind
[30/08, 11:08] ‪+91 98421 64538‬: ஒரு நண்பரின் முகநூல் பதிவு இது....
படித்ததை பதிவிடுகிறேன்.......
_______________________________________

🔶 இந்த அறிவிப்பால் நாடு திருந்துமா என்று தெரியாது.

🔶 இந்த அறிவிப்பால் நாட்டில் கருப்பு பணம் ஒழியுமா என்று தெரியாது.

🔶இந்த அறிவிப்பால் நாடு வளமான பாதைக்கு வருமா என்று தெரியாது.

🔶இந்த அறிவிப்பால் நாட்டில் ஊழல் முற்றிலும் ஒழியுமா என்று தெரியாது.
"ஆனால்"
🔷 என் வயிற்றில் அடித்து என்னிடம் பிடுங்கிய உணவை நொடிப்பொழுதில் நரகல்லாக(மலமாக) மாற்றியது இந்த சாபம்!!

🔷 என் உழைப்பின் பலனை நோகாமல் அனுபவித்தவனை உலுக்கியெடுத்த உருட்டுக்கட்டை இந்த அறிவிப்பு.

🔷 1,76,000/ கோடியை அடித்த கொள்ளையர்களை அனுபவிக்க விடாமல் செய்தது இந்த அறிவிப்பு.

🔷 கண்டெய்னரில் கடத்திய பணத்தை கசக்கி போடவைத்தது இந்த அறிவிப்பு.

🔷 கரைவேட்டி கவுன்சிலர்களின் அக்கிரமத்தை அம்மணமாக்கியது இந்த அறிவிப்பு.

🔷 லஞ்சம் வாங்கி கொழுத்த அரசு அதிகாரிகளை முதன் முதலாக தூங்கவிடாமல் செய்தது இந்த அறிவிப்பு.

🔷 நம்மை எவனாலும் ஒன்றுமே செய்யமுடியாது என்று நினைத்த அரசியல் தலைவர்கள், லஞ்சத்தில் கொழித்த அரசு அதிகாரிகளை நொடிப்பொழுதில் நொறுக்கியது இந்த அறிவிப்பு.

🔷 கல்லூரிகளில் சேருவதற்கு நல்ல மதிப்பெண்கள் இருந்தும் லட்ச லட்சமாக டொனேஷன் வாங்கி அப்பாவி மாணவர்கள படிக்கும் பருவத்திலேயே கடனாளிகளாக மாற்றிய கல்வி வியாபாரிகளுக்கு நொடியில் பாடம் புகட்டியது இந்த "படிக்காத மேதையின் "அறிவிப்பு.

🔷கலக்கத்துடன் வரும் நோயாளிகளை மேலும் கலங்க வைத்து பணத்தை ஈவு இரக்கம் பார்க்காமல் பிடுங்குகின்ற பல் நோக்கு சிறப்பு மருத்துவமனைகளின் மருத்துவ முதலாளிகளை நொடிப்பொழுதில் பைத்தியக்காரனாக்கியது இந்த அறிவிப்பு...

🔷 கூட்டணி என்ற பெயரில் மூட்டை மூட்டையாக ஆட்சியாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை முட்டாளாக்க நினைத்த அரசியல் அதிமேதாவிகளை நொடியில் கூமுட்டையாக்கிய அறிவிப்பு.

😃 வாழ்நாளில் இவர்களுக்கு தண்டனையே கிடையாதா ஒரு "இந்தியன் "தாத்தா வரமாட்டாரா ஒரு "சிவாஜி த பாஸ் " வரமாட்டாரா என்று நினைத்த என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு நானே இந்த பணப் பிசாசுகளை குமுற குமுற கதற கதற அடித்து நொறுக்கியது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது இந்த அறிவிப்பு ( ஆப்பு) .

📢 உங்களுக்கு தெரியாது நண்பர்களே....! எங்களைப்போன்ற வியாபாரிகளை இந்த பணப்பிசாசுகள் கொத்தி கொத்தி மொத்தமாக தின்றுவிட முயன்றனர் .நியாயமாகவும் நேர்மையான முறையிலும் பணம் சம்பாதித்தாலும் எங்களை மிரட்டி மிரட்டி எங்களிடம் % முறையில் பணத்தைப் பிடுங்கினர். உண்மையில் எங்களுக்கு இவர்களை எதிர்க்கின்ற துணிவு இல்லைதான்.

😃 சத்தியமாக சத்தம்போட்டு சொல்கிறேன் நண்பர்களே...! உழைத்து சம்பாதித்த பணத்தை என்னிடமிருந்து பிடுங்கிகொண்டு ஓடியவன் என் கண் முன்னாலேயே வாகனத்தில் அடிபட்டு துடிக்க துடிக்க நரக வேதனயை அனுபவிக்கின்ற காட்சியை காண்பது போல் உள்ளது இந்த அறிவிப்பு. இவன் செத்தானா, பொழப்பானா, நொண்டியாவானா அதெல்லாம் எனக்குத்தெரியாது.என்னை கொல்ல வந்த மிருகம் அடிபட்டதை பார்க்கும் சந்தர்பம் எனக்கு கிடைத்தது. மிக மிக மகிழ்ச்சி.

உங்களது வேதனைகள்.... சந்தோசங்கள் ...எதுவானாலும் பதிவிடுங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்ளட்டும்....

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...