தமிழகம் முழுமைக்கும்
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து
ஊழல் என்றால் திமுக
திமுக என்றால் ஊழல் .
அடாவடி என்றால் திமுக
திமுக என்றால் அடாவடி
என்று பெயரெடுத்த
ஊழல் என்னும்
கறுப்புக் கண்ணாடி அணிந்த
மஞ்சள் துண்டிற்கு
பிறந்தவரே !
அப்பன் உயிரோடிருந்தவரை
செயல் தலைவராக
இருந்து
செயல்படாமலே வாழ்ந்தவரே !
கடந்த ஐம்பதாண்டு காலங்களாக அண்ணாவிற்கு பிறகு
கள்ளாட்டம் ஆடி
திமுக தலைமை பதவியை
கைப்பற்றி
சர்க்காரியா கமிஷனிலிருந்து
பூச்சிக் கொல்லி மருந்து
ஊழல் , கூவம் நதி சுத்திகரிப்பு ஊழலில்
முதலை கதை வரை சொல்லி
வசனகர்த்தாவாக
புகுந்து விளையாடி தமிழகத்தின் இயற்கை
வளங்களின் செழுமையின்
பசுமைகளை தொலைத்து
தமிழகத்தை தமிழக மக்களை இலவசங்களுக்கு
அடிமையாக்கி ,
அவர்களின் ஜனநாயக
உரிமைகளை நாசமாக்கி
ஓட்டிற்கு நோட்டு கொடுத்து
மக்களின் சொத்தை திருடி ஊழல்களை செய்து ,
தமிழனை பிரியாணிக்கும்
குவாட்டருக்கும் அடிமையாக்கிய கறுப்பு
திராவிட அயோக்யதனத்தின்
அரசியல் வாரிசே !
மோடி என்ன உங்கப்பாவை
போல் இந்தியாவை குடிகார நாடாக்கி விஞ்ஞான பூர்வமாக ஊழல்களை செய்தாரா ??
எண்ணற்ற ஊழல்களை செய்த நீங்கள்
ஊழலற்ற
மோடி அரசை வீட்டிற்கு அனுப்புகிறீர்களா ??
கை சின்னம் ஊழல்களின் ஊற்றுக்கண் காங்கிரசோடு
கூட்டணி அமைத்து
இந்தியா முழுமைக்குமே
குடும்பமே
மத்திய அமைச்சர் எம்பி
என பதவி வகித்து
2 ஜி ஊழலில்
இந்தியாவின் ஒட்டு மொத்த மானத்தையும் கப்பலேற்றி வெளிநாடுகளும்
காறித் துப்பும் வண்ணம்
ஊழல்களில் கொடிகட்டிப்
பறந்த திமுக கட்சி
வாரிசே !
ஊழல்களை களையெடுத்து
ஊழல்வாதிகளை நெளுவெடுத்து வரும்
மோடி அரசிற்கு நீங்கள்
பாடம் புகட்டப் போகின்றீர்களா ?
இலவு காத்த கிளியாய்
காத்திருந்து காத்திருந்து
அப்பன் மரணத்திற்கு
பிறகு கட்சித் தலைவராக
பதவியேற்ற ஸ்டாலின்
அவர்களே !
அதிமுக தானைத்தலைவி
ஜெயலலிதாவையே
வெல்ல முடியாமல் !
முதல்வராகவே மரணிக்கும்
ஆசையும் நிறைவேறாமல்
மரணித்த கருணாநிதி
மகனே !
ஆர்கே நகரில் டெபாசிட்டை
இழந்த நினைவு மறந்து
போய் !
இந்தியாவிற்கே காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசிற்கு நீங்கள்
பாடம் புகட்டப்
போகின்றீர்களா ???
இலவு காத்த கிளியாய்
புதிதாக கட்சி தலைவராக
ஐம்பதாண்டிற்கு பிறகு பதவி ஏற்ற போதே இத்தனை வீரமென்றால்
மூன்று முறை முதல்வர்
நான்காவது முறையும்
அவரே முதல்வர் என்ற நினைப்போடு
குஜராத் மக்கள் உங்கள்
கைக்கூலி காங்கிரஸ் செய்த அத்தனை
தில்லுமுல்லு நாடகங்களையும் அறிந்து
செவிட்டில் அறைந்து
பாடம் புகட்டி மோடி ஆட்சிக்கு அச்சாரமிட்டது
உங்களுக்கு நினைவிலில்லையா ?
இந்தியாவின் முடிசூடா
மன்னனாக
ஊழல்களின் சிம்ம
சொப்பனமாக நாடாளும்
மோடிக்கு
ஊழலுக்கு பிறந்த
ஊத்தை அரசியல் வாரிசு
பாடம் புகட்டுமா ??
நல்ல வேடிக்கை .
பதவி தந்த மோகம் !
மோகம் தந்த வீரம்
கொக்கரிக்கிறதோ
வீரவசனங்கள் பேசி .
இன்னும் எத்தனை பெரிய
எந்தக் கொம்பன் வந்தாலும் சரி ,
மோடி அரசிற்கு பாடம்
புகட்ட முடியாது !
இந்தியாவின் சாதனை நாயகனுக்கு
ஊழல் நாயகனின் வாரிசு
சவால் விடுகிறதா ?
ஊழல் கட்சி ,
ஊரை அடித்து உலையிலிட்டு
தவித்த தமிழக வாய்களுக்கு டாஸ்மார்க்
ஆலைகளை திறந்து
சாராயத்தை ஊற்றிய
நாற்றமெடுத்த கட்சிகள்
முதலில் மோடி அரசைப்
பார்த்து பாடம்
கற்றுக் கொண்டு
உருப்படுவதற்கு வழிகளை
காணுங்கள் !
காமராஜர் கட்டிய அணைகளுக்கு பிறகு
ஐம்தாண்டு காலம் எந்த
அணைகளை கட்டினீர்கள் ?
பாரத் ரத்னா விருது கொடுப்பதற்கு .
நான் திமுக தலைவராவேன் என்று
நினைத்தே பார்க்கவில்லை.
புதிதாக பிறந்ததைப்
போல் உணர்கிறேன்
என்று நெகிழும் ஸ்டாலின்
அவர்களே !
காவிக் கட்சி நாட்டுப் பற்றுள்ளக் கட்சி !
திராவிட திமுகாவோ
நோட்டுப் பற்றுள்ளக் கட்சி !
அதனால் நல்ல குடி மக்களுக்கு தெரியும்
யாரை ஆளவைப்பது
என்று !
யாருக்கு பாடம் புகட்டுவது
என்று !
பதவி வரும் போது பிரதமர்
மோடியை போலே
பணிவு வரவேண்டும் !
ஆணவம் வரக்கூடாது .
அழுகிய கனியே !
நாட்டின் பிரதமரை உங்க அண்ணன் தமிழகத்திலிருந்து திருப்பி
அனுப்பியதாக
கொக்கரித்தாய் நீ .
பிரதமர் என்ன
கோழையா ?
உங்களை போல் பதவிகளையும் பணத்தையும் நேசிப்பவரா அவர் ?
இந்திய மண்ணையும்
தேசத்தையும் நேசிப்பவர்
அவர் !
நாட்டின் நேர்மையான பிரதமரை
ஆண் மகனா என்ற கேட்ட
கோழைகளே !
முதலில் ஒன்றை புரிந்து
கொள்ளுங்கள் .
அவரை திருப்பி அனுப்ப
ஊழல் சாக்கடைகளான
எவருக்கும் இங்கே
ஆண்மை இல்லை !
புரிகிறதா ?
No comments:
Post a Comment