யாரு, யாரைப் பாத்து சவால் விடறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாமா? -
புதிய தலைவரே -
ஏதோ, அண்ணா உறுவாக்குன மடத்த உங்க அப்பா ஆட்டையப் போட்டு 50 வருஷம் தலைவரா இருந்தாரு -
அவர் கோமால இருக்கும் போது கூட அந்தப் பதவிய உங்களுக்குத் தரல -
ஆள் போனதுக்கு அப்பறம் நோகாம வந்து பதவில உட்காந்திருக்கற நீங்க எங்க ?-
1980-ல ஆரம்பிச்ச பா.ஜ.கவுல _
ஆரம்பிச்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் 38 வருஷத்துல மொத்தம் 10 தலைவர்கள் பாத்தாச்சு -
70 வருஷமா இருக்கற கட்சில இப்பத்தான் இரண்டாவது தலைவரா வந்து இருக்கீங்க -
எது ஜனநாயகக் கட்சி? -
சரி இருக்கட்டும் -
தி.மு.க ஆரம்பிச்சு 30 வருஷம் கழிச்சு உருவான கட்சி பா.ஜ.க-
இன்னைக்கு அந்தக் கட்சியோட அடிமட்ட தொண்டன் பிரதமரா இருக்காரு, -
அடி மட்டத் தொண்டன் ஜனாதிபதியா இருக்காரு -
துனை ஜனாதிபதியா இருக்காரு -
அந்தக் கட்சி இந்தியாவ மட்டுமல்ல - 15 மாநிலத்துல தனியா ஆட்சில இருக்கு -
4 மாநிலத்துல கூட்டணி ஆட்சி நடத்துது -
அது மட்டுமல்ல உலகத்துலயே பெரிய கட்சியா கின்னஸ்ல பதிவாகியிருக்கு -
கிட்டத்தட்ட 345 MP க்கள் உள்ள கட்சி - (272 + 73)
1500 MLA க்கள் உள்ள கட்சி -
அப்படிப்பட்ட கட்சிய ஒரே ஒரு லோக்சபா உறுப்பினர் கூட இல்லாத உங்கள் கட்சி அழித்து விடுமா? -
சரி கட்சிய விட்டுடுவோம் -
14 வருஷம் முதல்வர், நாலு வருஷம் பிரதமரா இருந்த மோடியோட சொத்து என்ன தெரியுமா? -
இந்த நாடு மட்டும்தான் -
அவரோட குடும்பம் எப்படி இருக்குன்னு நாட்டுக்கே தெரியும் -
ஆனா, மைனாரிட்டியா தமிழ்நாட்ட ஆண்ட உங்க குடும்பம் இன்னைக்கு எப்படி இருக்கு?-
முரசொலி மாறன் -
தயாநிதி -
அழகிரி -
கனிமொழி - ன்னு எல்லாருக்கும் பதவிகள பங்கு போட்டுக் கொடுத்த குடும்பக் கட்சி உங்களோடது -
அது மட்டுமா?-
உதயநிதி ஸ்டாலின்
தயாநிதி அழகிரி
கயல்விழி -
ன்னு அடுத்தடுத்து நண்டு சிண்டெல்லாம் பதவிக்கு வரிசையா நிக்குது -
அஞ்சுவாட்டி முதலமைச்சர் ஆயிட்டு 500 தலைமுறை உட்காந்து சாப்படற அளவுக்கு சொத்து சேத்தாச்சு -
டிவி சேனல் மட்டும் 45 இருக்கு -
போதாததுக்கு Sun Direct, SCV-ன்னு ஒவ்வொரு குடிமகனும் மாசா மாசம் உங்க குடும்பத்துக்கு கப்பம் கட்டியே ஆகனும்ங்கற அளவுக்கு கொண்டு வந்தாச்சு -
அசையா சொத்துக்கள் கணக்கேயில்ல -
அசையும் சொத்துக்கள்னா -
லம்போகினில இருந்து ஹம்மர் வரைக்கும் உங்க கிட்ட இல்லாத காரே இல்ல -
இப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம மக்கள் பணத்த திருடி சொகுசு வாழ்க்கை வாழற நீங்க -
மோடிய எதுக்கப் போறீங்களா?
அவர் பேரச் சொல்ற தகுதி கூட உங்களுக்குக் கிடையாது -
மைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிசிடறதா?-
இன்னைக்கி ஒரு தெருமுனைக் கூட்டம் போட்டா கூட -
காசு குடுத்து கூட்டத்த கூட்டற கேவலமான நெலமைல தி.மு.க இருக்கு -
ஆனா, மோடிக்காக உயிரைக் கூட குடுக்க கோடிக்கணக்கான இளைஞர்கள் இங்க இருக்காங்க -
அது தான் அவரோட சொத்து -
2019 மட்டுமல்ல 2024-லயும் கூட அவர் தான் பிரதமர் -
இந்தியா மட்டும் அல்ல -
கூடிய விரைவில் தமிழ்நாட்டுக்கும் காவி பெயிண்ட் அடிச்சே தீருவோம் -
ஏன்னா, நாங்க நேர்மையா வளர்ந்துகிட்டு இருக்கோம் -
நீங்க வேகமா அழிஞ்சிகிட்டு இருக்கீங்க -
தேசப்பணியில் என்றும் -
யு.சுப்பிரமணியன்-
No comments:
Post a Comment