Via: Sugumaran Babu Jain
டீமனிடைசேஷன் தோல்வி, மோதி ஒழிக!
அப்ப இதெல்லாம் உங்கப்பனா செஞ்சான்.
-------------------------------------------------------------------------------------
2.89 லட்சம் கோடி டெபாசிட் சந்தேகத்துகிடமானது என்று விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
https://www.thehindu.com/…/cash-deposit…/article19594442.ece
208 வங்கி அதிகாரிகள் கருப்பு பணம் வங்கி மூலம் மாற்றியதா, அவர்கள் மேல் விசாரணை நடைபெறுகிறது.
https://indianexpress.com/…/demonetisation-208-bank-employ…/
2.24 லட்சம் ஷெல் கம்பெனிகள் கண்டுபிடிக்கப் பட்டது. 3.09 லட்சம் பேர் இனி எந்த கம்பெனியிலும் டைரக்டர்களாக இருக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
https://www.firstpost.com/…/govt-cancelled-2-24-lakh-suspec…
ஒரு லட்சம் ஷெல் கம்பெனிகள் ரெஜிஸ்ட்ரேஷன் நீக்கப்பட்டுள்ளது. அவற்றின் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப் படவுள்ளது.
https://www.thehindu.com/…/one-lakh-sus…/article19195488.ece
https://www.hindustantimes.com/…/story-rdIwo5CtKpP1NxaON90D…
3700 ஷெல் கம்பெனிகள் மீது நடவடிக்கை. ஷெல் கம்பெனி என்ன என்று கம்யுனிஸ்ட் அடிவருடிகளுக்கு நன்றாகவே தெரியும்.
https://timesofindia.indiatimes.com/…/articles…/61523109.cms
வருமான வரி ரிடர்ன்ஸ் தாக்கல் 40% சதவிகிதம் அதிகரித்துள்ளது.
https://economictimes.indiatimes.com/…/article…/65587760.cms
5.43 கோடி பேரிலிருந்து 6.84 கோடி பேர் வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 26% சதவிகிதம் உயர்வு.
https://economictimes.indiatimes.com/…/article…/63586783.cms
வருமான வரி சுமார் 10 லட்சம் கோடி (6.5 லட்சம் கோடியிலிருந்து) தாண்டி உள்ளது. அடுத்த 5 வருடத்தில் 15 லட்சம் கோடியை தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
https://www.thehindu.com/…/what-demonet…/article23550004.ece
https://timesofindia.indiatimes.com/…/articles…/63608704.cms
GST கலெக்ஷன் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கோடி (55000 கோடியிலிருந்து) தொட்டு விட்டது. இது மேலும் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
https://economictimes.indiatimes.com/…/article…/63983048.cms
65000 கோடி வாலன்டரி டிஸ்க்ளோசர் மூலமாக வகந்தது.
https://www.firstpost.com/…/rs-65250-crore-collected-under-…
https://www.business-standard.com/…/income-declaration-sche…
No comments:
Post a Comment