Monday, 26 November 2018

வாஜ்பாய் அளவிற்கு மோடி இல்லை – நடுநிலைவாதி

வாஜ்பாய் அளவிற்கு மோடி இல்லை – நடுநிலைவாதி

வாஜ்பாய் அந்த காலத்து மோடி !!!
மோடி இந்த காலத்து வாஜ்பாய் !!!
சித்தாந்தம் செதுக்கிய தலைவர்கள் !!!

சரி அப்படின்னா …
மோடியை விட வாஜ்பாய் நல்லவர் தானே
அனைவரையும் அரவணைப்பவர் தானே
தமிழர்களுக்கு ஆதரவானவர் தானே
மத சார்பற்ற தலைவர் தானே
பிறகு அவரை முதுகில் குத்தியது ஏன் ???

சரி மோடி எப்படி மாறினால் உங்களுக்கு பிடிக்கும் ???
மோடி ஏன் மாற வேண்டும் ???

சாகும் போது நாலு வேஷ்டி மட்டுமே தனது சொத்தாக வைத்திருந்த பெருந்தலைவர் காமராஜரை தேர்தலில் தோற்கடித்த முட்டாள் கூட்டம் !!!
உங்களுக்கு மோடியை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது ???

தனது அறிவும் ஆற்றலும் தேசத்தின் முன்னேற்றத்திற்கே என்ற கலாம் அய்யா அவர்களை ஜனாதிபதி தேர்தலில் எதிர்த்து காங்கிரஸ் ன் ஊழல் கூட்டாளி பிரதீபா பாட்டிலுக்கு ஆதரவளித்த கேவலமான கூட்டம் !!!
உங்களுக்கு மோடியை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது ???

ஐநூறு மீனவர்கள் சுடப்பட்ட போதும் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர் கொல்லப்பட்ட போதும் தமிழின துரோக கூட்டத்திற்கும் தேச துரோக கூட்டத்திற்கும்  ஆதரவளித்த சுயநல முட்டாள் கூட்டம் !!!
உங்களுக்கு மோடியை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது ???

இருநூறு ரூபாய்க்கு ஓட்டு போட்டவன் நீ !
இருபது ரூபாய் டோக்கனுக்கு ஓட்டு போட்டவன் நீ !
சாராயத்துக்கும் பிரியாணிக்கும் ஓட்டு போட்டவன் நீ !
இலவசத்துக்கு ஓட்டு போட்டவன் நீ !
ஜாதி வெறியில் ஓட்டு போட்டவன் நீ !
மத வியாபாரிகளுக்கு ஓட்டு போட்டவன் நீ !
ஜெயில் கைதிகளுக்கு ஓட்டு போட்டவன் நீ !
A1 , A2 , A3 குற்றவாளிக்கு ஓட்டு போட்டவன் நீ !
எம்ஜிஆர் சிகப்பா இருக்கார் ன்னு ஓட்டு போட்டவன் நீ !
ஜெயலலிதா அழகா இருக்காங்க னு ஓட்டு போட்டவன் நீ !
மணல் திருடன் , சாராய வியாபாரிக்கு ஓட்டு போட்டவன் நீ !
சினிமா கோமாளிகளுக்கு ஓட்டு போட்டவன் நீ !

ஓட்டை விற்ற நீ ஓட்டு வியாபாரி
நீ தேர்ந்தெடுத்த தலைவர் அரசியல் புரோக்கர் அவ்வளவே !!!

உனக்கு சரியாக ஒட்டு போடவே தகுதி இல்லை !!!
யாருக்கு ஒட்டு போட்டமோ அவனை கேட்க தைரியம் இல்லை !!!

சில்லறைக்கு ஆசைப்பட்டு ஓட்டை வித்தவன் சில்லறை  நீ
அடுத்தவனிடம் நாணயத்தை எதிர்பார்க்க உனக்கென்ன தகுதி !!!

நீங்க முதல்ல திருந்துங்கடா !!! மாறுங்கடா !!!

வாஜ்பாய் அந்த காலத்து மோடி !!!
மோடி இந்த காலத்து வாஜ்பாய் !!!
சித்தாந்தம் செதுக்கிய தலைவர்கள் !!!

🤔பகிரப்பட்ட பதிவை பகிர்கிறேன்🤔

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...