ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசியும் இல்லை, வாய்ப்பும்.
இல்லை.திக்கு தெரியாத, தக்குனூன்டு கட்சித்தலைவ ரெல்லாம், திமுக என்ற நெல்லுக்குப்பாயுற தண்ணி இந்தப்புல்லுக்கும் பாயாதா என்ற நப்பாசையில், சுத்திகிட்டு திரியுறானுவ.
அதுலயும் இந்த வைகோ போற இடம் வெளங்கிடும்....
வீரமணி, முத்தரசன், பால கிருஷ்ணன், திருமாவளவன்,
இப்படி ஒரு பத்துபேரு இருக்
கானுவ ... தங்களை நம்பியே
வாழாத, ஜெயிக்க முடியாத இவர்கள் யாருக்காவது முட்டு
கொடுத்துக்கொண்டேகாலத்
தைஓட்டிக்கொண்டிருப்பவர்
கள். 2, 3 சீட்டுகளுக்காக அலைபவர்கள். கட்சியாவது
கொள்கையாவது தேர்தல் நேரத்துல எல்லாம் காத்துல
பறந்துடும்.
13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை முதலமைச்சராகவும் இருந்த
கருணாநிதி சாதிச்சு கிழிச்சது
உண்மைன்னா தமிழ்நாட்டுல
இன்னைக்கு ஏன் இவ்வளவு ட்ராப்பிக், வேலைவாய்ப்பில்ல
கல்வி சரியில்ல, 2009 புல்லா
பவர்கட், மணல் கொள்ளை, குவாரி, கிரானைட் கொள்ளை
அரசுப்பணங்கள் வீண், இப்படி
அடுக்கிகிட்டே போகலாம்.
சமூகநீதி, பெண்ணுரிமை, போன்றபலவற்றை இவர்கள்
கொண்டுவந்தது போல் தம்பட்டம் அடித்துக்கொண்டி
ருக்கிறார். அதெல்லாம் தமிழ்
நாட்டுல 1000 வருஷத்துக்கு முன்னாடியே நல்லாதான் இருந்துச்சி. பிரிட்டிஷ்காரனா
லதான் படிப்படியா உள்ளூர் எதேச்சதிகாரத்தின், பண்ணை
மிராசுகளின் அடிமைத்தனத்
துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்
பட்டது. உடன்கட்டை ஏறுதல் போன்றவையும், மற்ற மூட நம்
பிக்கைகளையும், இங்குள்ள சில நல்லவர்களால் வெள்
ளைக்காரனுக்கு எடுத்து சொல்லப்பட்டு ஒழிக்கப்பட்டது
இரயில்கள், சினிமாக்கள், பேருந்துகளில் சாதி, இன, மத
பாகுபாடின்றி, வேறுபாடின்றி
பயணிக்க பார்க்க ஆரம்பித்த
தாலே சாதிய உணர்வு குறைய
ஆரம்பித்தது. சமத்துவம் கிடைத்தது. ரயிலு, பஸ்சு எல்
லாம் வெள்ளக்காரனும் நமக்
காக கொண்டுவரல. அவன் வசதிக்காகத்தான்.இங்கிருக்
கிற பொருட்களை, செல்வங்க
ளை ஈசியா அவன் நாட்டுக்கு எடுத்துப்போகத்தான்.காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு அடிச்சுது அதிர்ஷ்டம். பெரியா
ருக்கு சுதந்திரப்போராட்டம் ஒருவாய்ப்பு, அண்ணாவுக்கு நாடகம், கருணாநிதிக்கு சினிமா, பத்திரிக்கை, டி.வி.
இதெல்லாம் ஒரு வாய்ப்பு.
மத்தபடி இந்த திராவிட குரூப்
பால தமிழ்நாடு எந்த வளர்ச்சி
யும் அடையல.இவங்க வரலேன்னாலும், வேற யாரால
யாச்சும்,கால ஓட்டத்தாலும் நல்ல மாற்றம் வந்திருக்கும்.
உலக நாடுகள்ல எல்லா நாட்டு
லயும் அடிமைமைத்தனம், மூட
நம்பிக்கை இருக்கத்தானே செய்தது. இன்னமுமா முன்னே
றாம இருக்காங்க. ஆனா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும் லஞ்சம்,
ஊழலில் திளைத்து முன்னே
றாமல் இருந்தது நம்ம இந்தி யாதான். தொலைநோக்குப் பார்வையற்ற காங்கிரஸ் + திராவிடக்கட்சிகளின் செயல்
-பாடுகளே - காரணம்.
ஸ்டாலின் உள்ளாட்சித்துறை
அமைச்சராக இருந்தபோதும்,
சென்னை மேயராக, துணை
முதல்வராக, M.L.A.வாக இருந்தபோதும் என்ன கிழித்து
விட்டார். கூவம் ஆறு இன்னும்
சுத்தம் செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட
வில்லை. சரியாக வடிகால்கள்
இல்லை.பாலம் கட்டியும் ட்ராபிக், 2015- வெள்ளத்தில்
தான் பார்த்தோமே. திமுக கார
னைக்கேட்டா, அதிமுககாரனை
கைகாட்டுவான்.எல்லாம் ஒரே
குட்டையில் ஊறிய மட்டைகள்
தானே. இப்ப ஸ்டாலினால தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்
அதான் பேச்சு.
பெரும்பான்மையாக திமுக வெற்றிபெற்று 30 வருஷங்க
ளுக்கு மேலாச்சு. மக்கள் செல்
வாக்கை இழந்துவிட்டதுதிமுக.
இலவசங்களை கொடுத்து மக்
களை முன்னேற்றாமல் வைத்
திருந்தது. திட்டங்களில் கொள்
ளையடித்து கோடிகளை குவித்து வைத்திருப்பது, எந்த
ஒரு திட்டமும் மக்களுக்கு பயன்தராதது போன்றவற்றை
அனைவரும் தெரிந்து கொண்
டார்கள். கடைசியாகத் தொடர்ந்து தோல்விகளை சந்
தித்து வருபவர் ஸ்டாலின்.
திரும்ப, திரும்ப மக்களிடம் போய் எந்த முகத்தை வைத்து
கொண்டு வாக்கு கேட்கிறார்
என்று தெரியவில்லை. பல முறை மக்கள் வாய்ப்பு கொடுத்துபார்த்துவிட்டார்கள்.
ஸ்டாலின் குடும்பம்தான் வளர்
கிறது.குடும்ப அரசியல் பெரும் பின்னடைவை தந்தி
ருக்கிறது. 7 வருஷமா எந்த
பதவியிலயும் இல்லாததுனால
இருக்கிற காசல்லாம் செலவு
பண்ணிட்டு காஞ்சிபோய் கிடக்குறாங்க திமுககாரங்க.
மறுபடியும் இவங்கல ஆட்சி யில உட்காரவாச்சா அவ்வளவு
தான், தமிழ்நாடு போண்டி.!
No comments:
Post a Comment