https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1857795247676193/
நான் BJP கட்சி உறுப்பினர் இல்லை.
ஆனால் என்னை பொருத்தவரை மோடி அவா்களின் ஆளுமைதிறன் அவா் நம்ழ தேசத்திற்கு ஆற்றும் ஓய்வரியா ஊழைப்பு மக்களுக்கு தந்த திட்டங்கள் அனைத்தும் சிந்தித்து தொலைநோக்கு பார்வையுடன் வடிவமைத்து அவா்றை எந்த இடைதரகர்களும் நழைந்து துஸ்புருயோகம் செய்யாதவாரு மக்கள் பயன் பாட்டிற்கு தந்த பிரதமர் நம் நாட்டுமக்களுக்கு இறைவன் கொடுத்த வரமாக திரு மோடி இருக்கின்றார் எனவே இந்த இற்பு என்னை கவர்ந்து மோடியின் ரசிகனாகவும் இந்த தேசத்தை நேசிப்பவனாகவும் இப்பதால் 2019 பாராளுமன்ற தேர்தலில் திரு மோடி அவா்களே மறுபடியும் பிரதமர் ஆனால் நம் தேசம் 2020யில் வல்லரசாக இந்தியாவை அப்துல் கலாம் கண்ட கனவை நினைவாக்கபோகும் பிரதமர் மோடியே என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.
ஜெய் ஹிந்த்
No comments:
Post a Comment