Sunday, 23 December 2018

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதி மன்றம் சவுக்கடி!

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதி மன்றம் சவுக்கடி!

திருமலையானின் காணிக்கைகளை எடுத்து மசூதியும் சர்ச்சும் கட்டித் தந்து, இந்து மதத்தை அழிக்க வந்த கருங்காலிகளுக்கு பலம் சேர்த்து வந்த சந்திரபாபு நாயுடுவின் அதிகார ஆணவத்துக்கு, ஆந்திர உயர் நீதி மன்றம் இன்று ஆப்பு வைத்தது.
திருமலை கோவிலில் பழுது பார்ப்பதாகச் சொல்லி, அர்ச்சகர்களையும், ஆகம சாஸ்திர வல்லுனர்களையும் கலந்து ஆலோசனை செய்யாமல், கோவிலில் பல இடங்களில் இடித்தும், அவற்றை அவசர கதியில் மூடியும் தகிடு தத்தம் செய்ததையூம், புதையல்கள் இருப்பதாக நம்பப்படும் இடங்களில் ஒன்றான கோவில் மடப்பள்ளியில் இடித்து, பின்னர் பூசி மெழுகப்பட்டு இருப்பதைத் தட்டிக் கேட்ட தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதரை (பரம்பரை அர்ச்சகர்) கட்டாய ஓய்வில் அனுப்பி, அவருடன் மேலும் இருவரையும் கட்டாய ஓய்வில் அனுப்பிய நாயுடுவின் அட்டூழியத்தை எதிர்த்து இருவர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இன்று ஆந்திர உயர்நீதி மன்றம், அரசுக்கு, கோவிலின்  பரம்பரை ஊழியர்களை அகற்ற அதிகாரம் கிடையாது என்று கூறி, நடுநிலை நக்கி என்ற வேடத்தில் கிருஸ்துவ இஸ்லாமியருக்கு கோவில்கள் சொத்தில் லஞ்சம் தந்து, தன் வாக்கு வங்கியை அதிகரிக்க, இந்துக்களை வஞ்சித்து வந்த நார(ரா) சந்திரபாபு நாயுடுவின் மூக்கை நீதிமன்றம் உடைத்தது!
இதே நாயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கிருஸ்துவர்களையும் முஸ்லிம்களையும் பணியில் அமர்த்தி வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்அவர்களில் பலர், திருமலையில் வரும் பக்தர்களை மதம் மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். நாயுடுகாரு, தோற்றத்தில்தான் துலுக்கனா, அல்லது உண்மையிலையே ரகசியமாக மதம் மாறிவிட்டானா?(தமிழ் நாட்டு சைகோ போல).
எனினும், ஆந்திர உயர் நீதி மன்றத்தின் இத் தீர்ப்பு, இந்துக்களுக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
நாயுடுவின் முக மூடியை மேலும் கிழிக்க வேண்டியது இந்துக்களின் கடமையாகும்.சுடலையுடனும்,சூனியாவுடனும் சேர்ந்துகொண்டு அவன் சமீபகாலமாக அடிக்கும் கொட்டம் அளவு மீறிப் போய்க்கொண்டிருக்கும் இவ் வேளையில், ,ஏழுமலையான் உயர்நீதி மன்றம் மூலமாக இந்த இந்து துரோகிக்கு அதிர்ச்சி அளித்து இருப்பதை, ஆந்திரம் முழுவதுமா நாம் மக்களுகாகு எடுத்துரைக்க வேண்டும். இத்தகைய இந்து விரோதிகளை இருக்குமிடம் தெரியாமல் துரத்த்தியடிக்கச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...