Sunday, 23 December 2018

உண்மை #உரைக்குமா?

#உண்மை #உரைக்குமா? ------------------------------------------- #உத்திரபிரதேசம் MP----80, MLA------404 #மக்கள்_தொகை ---20.42கோடி #முத்ரா திட்டத்தில் #கடன்_வாங்கியோர் #எண்ணிக்கை ------1,28,84,791 #கடன்_தொகை ------- 61,379.23 கோடி #தமிழ்நாடு MP ------39,MLA------234 #மக்கள்_தொகை -------6.79 கோடி #முத்ரா திட்டத்தில் #கடன்_வாங்கியோர் #எண்ணிக்கை ------1,89,45,297 #கடன்_தொகை ------72,759.59 கோடி இதுல #வேடிக்கை என்னவென்றால் #உத்திரபிரதேசத்தில் பாஜகவிற்கு 73 MPகள், 326 MLAக்கள் #தமிழகத்தில் ஜெயித்த ஒரே ஒரு பிஜேபி MP ஐயா பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மட்டுமே.! #மோடியின் #முத்ரா_கடன் திட்டத்தில் இந்தியாவிலேயே #அதிகம்_பலன் பெற்றவர்கள் தமிழக மக்களே. ஆனாலும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை, மதிப்பு மரியாதைகளை சீரழத்த, தமிழகத்தை கொள்ளையடித்த திருட்டு த்ரவிட அயோக்கியர்கள் பரப்பும் பொய்களை மட்டுமே நம்பி #மோடி_ஒழிக என கூறும் #வாய்களை தமிழகத்தில் #எப்படி_அடைப்பது என தெரியவில்லையே..? ஐம்பது ஆண்டுகால திராவிடக் கரையான்களால் அரித்து பாதிக்கப்பட்டது தமிழகம் என்ற உண்மையை உணராமல் காரணமே இல்லாமல் மோடியை குறை சொல்லும் தமிழக ஏமாளி பொதுமக்கள் என்றுத்தான் திருந்துவார்களோ..!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...