முதல்வர் பதவியும்
கட்சித் தலைமையும்
தன் குடும்பத்தின் சொத்தே என்று வெறி பிடித்தலையும் திமுக வாரிசு அரசியல் சாடிஸ்ட்டே
அண்ணன் அழகிரியையே பதவி வெறிக்காக
தள்ளி வைத்த விகார மனம்
கொண்ட சாடிஸ்ட்டே
2 ஜி ஊழலில் தங்கையையே
பழி கொடுக்கத் துணிந்த
பணவெறி பிடித்த சாடிஸ்ட்டே
தந்தை உடல் நலம் பாதித்த போதும்
முதல்வர் பதவிக்காகவும்
கட்சி தலைமை பதவிக்காகவும்
சொந்தங்கள் பங்குக்கு வந்து விடாமல் இலவு காத்த கிளியாய்
காவல் காத்த பதவி பித்து பிடித்து அலைந்த சாடிஸ்ட்டே
ஜெயலலிதா இறந்த பிறகு
எப்படியாவது அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக
சட்டசபையில் சட்டையை கிழித்து நாடிகமாடிய
குள்ளநரி புத்தி கொண்ட சாடிஸ்ட்டே
காவிரி நதி நீரை பெறுவதற்காக
கூட்டணிக் கட்சியான காங்கிரசிடம் கோரிக்கை வைத்து போராடாமல்
கள்ளநாடகமாடிய சகுனி
என்னும் சாடிஸ்ட்டே
தன் அப்பனை ஐந்து முறை முதல்வராக்கி
தன்னை துணை முதல்வராக்கி கொளத்தூரில் பல முறை எம்எல்ஏ வாக ஆக்கிய
தமிழகத்திற்கு
கஜாப்புயல்
நிவாரண நிதிக்கு ஒரு கோடி
தந்து விட்டு
கேரள வெள்ளத்திற்கு
ஐந்து கோடி தந்த நன்றி கெட்ட
கேடு கெட்ட சாடிஸ்ட்டே ஸ்டாலினே .
கேரளாவா உன்னை வாழ வைத்தது ??
உன் அப்பனை முதல்வராக்கியது .
தமிழ் தமிழன் என்று நாடகமாடிய உன் அப்பன்
இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ஒரு பக்கா கிரிமினல் சாடிஸ்ட் .
தேசவிரோத மதவாத கிறுத்துவ சோனியா கைக்கூலி ஆக மாறி
மதவாத வெறியில் உலகத்தையே மதமாற்றத் துடிக்கும் கிறுத்துவ ஏஜன்ட்டான நீ தான்
மதவெறி சாடிஸ்ட் .
பிரதமர் மோடியல்ல .
சாதியை ஒழிக்க போராடியவர் பெரியார் என நாடகமாடி
சாதிக் கட்சித் வெறியர்களை கூட்டணியில் இணைத்து
இனவாதத்தை தூண்டிய சாடிஸ்ட் நீ .
சாராயக்கடையை திறந்து வைத்து
தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திராவிட சாடிஸ்ட்டின் வாரிசு சாடிஸ்ட் நீ.
தமிழகத்தை ஐந்து முறை முதல்வராக ஆண்ட உன் தந்தை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வக்கில்லை .
தன் கூட்டணி காங்கிரஸ் அரசை கண்டிக்கத் திராணியில்லை .
அதை மறைக்க நாடகமாடி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்த பிரதமர் மோடியை கோ பேக்
சொன்ன வெட்கங்கெட்ட சாடிஸ்ட் நீ .
தனிப்பட்ட மோடியை நான் சொல்லவில்லை
பிரதமர் மோடியை தான்
சாடிஸ்ட் என்று சொன்னேன்
என்று உன் வெங்காய விளக்கத்தை நீயே வைத்துக் கொள் .
முதல்வராக தமிழகத்தை ஆண்டு
ஊழல்களை செய்து கோடிகளில் சொத்து சேர்த்த திருட்டு ரயில் உன் தந்தை
கருணாநிதிக்கு காவிரியை பெற்றுத் தர வக்கில்லை.
சாராயக்கடையை திறந்து
வைத்து
குடிக்க இது தான் தண்ணீர்
என்று தமிழகத்தை போதைப் படுகுழியில் தள்ளிய அயோக்ய சாடிஸ்ட் உன் தந்தை .
மதசார்பற்ற போர்வையிலே
இந்துக்களை பழித்து அந்த
இந்துக்களை கட்சியிலே
வைத்து கொண்டு மூளைச்சலவை செய்து வென்ற நீ தான் சாடிஸ்ட்.
கடவுளில்லை என்று சொல்லி விட்டு
களவாணித்தனத்தை ஆதரிக்கும் திமுகவே சாடிஸ்ட் .
ஒரு நாட்டின் பிரதமர்
என்று கூட மதிப்பளிக்காமல்
கண்டபடி வசைபாடும் நீயும்
உன் கூட்டணி சாடிஸ்ட்டுகளும்
தமிழத்தில் ஆட்சியை பிடிக்கவே முடியாது .
இந்துமதத்தை பழித்து
பெரும்பான்மை இந்துக்களை
அவமதிக்கும் நீ என்றுமே சாடிஸ்ட் தான் .
எழுதி வைத்துக் கொள் .
இந்துக்களின் சாபம்
ஒரு நாளும் உன்னை தமிழக முதல்வராகவே விடாது .
சத்தியம் இது .
விஜயலஷ்மி காளிதாஸ்.
No comments:
Post a Comment