Sunday, 23 December 2018

மோடிக்கு எதிராக அத்தனை திருடர்களும் கரம் கோர்த்து வருகிறார்கள் ...

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளாக வங்கிகளால் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2008 வரை வெறும் 18 லட்சம் கோடிகள்..

ஆனால், 2008 முதல் 2014 - வரை வெறும் ஆறு ஆண்டுகளில் கொடுத்தது 52 லட்சம் கோடிகள்...

இதை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்..அதுவும், சோனியா, மன்மோகன், சிதம்பரம் போன்றோரின் அறிவுறுத்தலின் பேரில் தரப்பட்டதாக - நிஜமாகவே இந்தக் கேடுகெட்டவன்களை நினைத்துப் பார்த்தால் கொதிக்கிறது ..

நமது நாட்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது வங்கிகளால் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்ட சில பெரிய கடன்களின் விபரங்களைப் பார்ப்போம் -

1) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 101,303 கோடி ரூபாய் கடன் உள்ளது..

2)கடந்த ஒரு ஆண்டாகத் தட்டு தடுமாறி இயங்கி வரும் பூஷன் ஸ்டீல் நிறுவனம் 46,262.23 கடன் உள்ளது.

3) வேதாந்த நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 36,557.28 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது..

4)ஜேஎஸ்டல்யூ ஸ்டீல் நிறுவனம் _ இந்த நிறுவனத்திற்கு 32,696.57 கோடி ரூபாய் கடன் .. ..

5) டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்று வரை 30,209.04 கோடி ரூபாய் கடன் உள்ளது...

6)அதானி பவர் நிறுவனத்திற்கு மட்டும் இன்றைய தேதி வரை 25,274.19 கடன் உள்ளது..

7)அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு 26,557.00 கோடி ரூபாய் கடன் உள்ளது..

8)ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்றைய தேதியில் 24,163.34 கோடி ரூபாய் கடன் இருக்கிறது..

9) ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்க்கு 22,621.93 கோடி ரூபாய் கடன் உள்ளது...

10)அலோக் இன்டஸ்ட்ரீஸ்க்கு நாட்டின் முக்கிய வங்கிகள் 22,346.01 கோடி ரூபாய் கடன் ....

11) விடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 19,511.56 கோடி ..

12) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று வரை 19,511.56 கோடி ரூபாய் ..

13) போர்ட்ஸ்  இந்த நிறுவனத்திற்கு இன்றையே தேதி வரை 18,694.46 கோடி ரூபாய் கடன் உள்ளது..

14)ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் _ இந்நிறுவனம் சுமார் 18,263.85 கோடி ரூபாய் ..

15)டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் இன்றைய நிலைக்குச் சுமார் 14,283.26 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது.

16) டாடா பவர் 12,739.84 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது -

17)ரிலையன்ஸ் இன்பரா நிறுவனமும் 12,600 கோடி ரூபாய் ...

இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கெல்லாம் இந்தக் கடன்களை வாரி வழங்கியவர்கள் யார் தெரியுமா?
சாட்ஷாத் இன்று மோடி, மோடி என்று கூவுகிறார்களே அதே காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் தான்.

அது மட்டுமல்ல 2014 வரை நமது நாட்டின் மீது இவர்கள் வாங்கி வைத்திருந்த கடன் மட்டும் 60 லட்சம் கோடி..

ஆனால், மோடி  நான்காண்டு ஆட்சியில் உலக நாடுகளிடம் இருந்து எந்தக் கடனையும் எதிர்பார்க்கவே இல்லை. எந்த ஒரு தனி மனிதனுக்கும் , கார்ப்பரேட்டுகளுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இறைத்து விடவில்லை.. மாறாக, தனது முத்ரா திட்டத்தின் கீழ் 12 கோடி எளிய மக்களுக்கு தொழில் துவங்க கடன் அளித்துள்ளது ...

(இதில் கடன் பெற்றவர்களில் பாஸிச பாஜக என்று கூவும் தமிழர்கள் தான் இந்தியாவிலேயே முதலிடம்)..

அம்பானி சென்ற வருடம் 40,000 கோடி ரூபாயை திரும்பச் செலுத்தினார் ... இவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது மோடி அரசை அகற்றிவிட்டால் தப்பித்து விடலாம் என்பதுதான் .. அதற்காகத்தான் மோடிக்கு எதிராக அத்தனை திருடர்களும் கரம் கோர்த்து வருகிறார்கள் ...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...