https://www.facebook.com/groups/199127077430417/permalink/267472113929246/
தமிழ்நாட்டில் இருந்து இனி யாரும் அகில இந்திய தலைவர்கள் வர முடியாது. அதற்கு காரணம் இந்த கேடுகெட்ட திமுகதான். இது மத்திய மாதிரி சபையில் சேர்ந்து தமிழனின் மரியாதையை கெடுத்து விட்டது.
தமிழகத்தில் அகில இந்திய தலைவர்கள் உருகாமல் போனதாற்கு காரணம் 1971 இல் திமுகவுடன் இந்திரா கூட்டணி சேர்ந்ததுதான். அன்றே திமுகவை அழித்து இருக்க முடியும். 1996 இல் கூட திமுகவை அழிக்க வாய்ப்பு வந்தது. அது நடக்காமல் போனதற்கு அன்று இருந்த சோவும், மூப்பனாரும் இப்பொழுது இருக்கும் ரஜினியும்தான் காரணம். இப்பொழுது சரியான நேரம் திமுகவை அழிக்க. இந்த நேரத்தில் எல்லா தமிழர்களும் ஒன்று சேர வேண்டும். அப்படி இந்த திமுகவை அழிக்க வில்லை என்றால் இந்த உலகத்தில் இரண்டு இடங்கள்போல இந்த தமிழகம் மாறலாம்.
அகில இந்தியாவில் பிரபலமாக எந்த தமிழனும் இப்பொழுது இல்லை. சமீபத்தில் வர இருப்பதாகவும் தெரியவில்லை. இதெற்கெல்லாம் காரணம் இந்த திமுகதான்.
No comments:
Post a Comment