Sunday, 23 December 2018

ஸ்டாலின் தலை தூக்காமல் தட்டி வைத்தவர் கருணாநிதி தான்...

ஸ்டாலின் தலை தூக்காமல் தட்டி வைத்தவர் கருணாநிதி தான்... *கடைசி வரை முதல்வர் நாற்காலியில் கருணாநிதி அமர்ந்து கொண்டு ஸ்டாலினை தலை தூக்காமல் தட்டி வைத்தவர் கருணாநிதி... *தான் உயிருடன் உள்ள வரையில் திமுக தலைவர் பதவியில் இருந்து கொண்டு, ஸ்டாலினை தலைவர் ஆக்காமல் ஸ்டாலின் தலை தூக்காமல் தட்டி வைத்தவர் கருணாநிதி தான்... *ஸ்டாலின் முதல்வராக தலை தூக்காமல் தட்டி வைத்தவர்கள் மக்கள் நல கூட்டணி *ராகுல் காந்தி இனிமேல் ஆதரவு தரக்கூடாது என்று ஸ்டாலின் தலை தூக்காமல் தட்டி வைத்தவர்கள் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் சந்திரபாபு நாயுடு... *மைனாரிட்டி அரசாக கருணாநிதி தலையில் தட்டி உட்கார வைத்தவர்கள் தமிழக வாக்காளர்கள்... *40 எம்பி தொகுதியில் தோற்கடித்து திமுக தலை தூக்காமல் தட்டி வைத்தவர்கள் தமிழக வாக்காளர்கள். *ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக டெபாசிட் காலி செய்து ஸ்டாலின் தலை தூக்காமல் தட்டி வைத்தார்கள்....

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...