https://m.facebook.com/story.php?story_fbid=132431161094184&id=100029819016516
..
சத்தீஸ்கர் முதல்வர் ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அறியாத விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் தற்போது அவரது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் Sex CD விஷயத்தில் குற்றவாளியாக அவருடன் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளின் கூடாரம் காங்கிரஸ் என்பது தொடர்ந்து நிரூபனம் ஆகி கொண்டே வருகிறது.
No comments:
Post a Comment