Sunday, 23 December 2018

இதுதான் உண்மையான காரணம்...

*இதுதான் உண்மையான காரணம்...* ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்வேன். மக்கள் நிறைய எதிர்பார்த்தார்கள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை பற்றி யாரும் கவலைப்படவே இல்லை. இந்த நாலரை ஆண்டுகளில், *2ஜி* ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழியை உள்ளே தள்ளியிருந்தால், *Aircel Maxis* வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் தயாநிதி மாறனை உள்ளே தள்ளியிருந்தால், ரியல் எஸ்டேட் *நில மோசடி* வழக்கில் ராபர்ட் வதேராவை உள்ளே தள்ளியிருந்தால், *போலி டெலிபோன் எக்சேஞ்ச்* வைத்து BSNL-ஐ கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தயாநிதி மாறனை உள்ளே தள்ளியிருந்தால், சுப்ரமணியம் ஸ்வாமி தொடர்ந்த *நேஷனல் ஹெரால்டு* வழக்கில் சோனியா மற்றும் பப்புவை உள்ளே வைத்திருந்தால், *ராமஜென்ம பூமி* விஷயத்திலும், *சபரிமலை* விஷயத்திலும் கோர்ட் தீர்ப்பை சாக்காக வைத்து சும்மா இருந்தது. *இதைத்தான் மக்கள் எதிர்பார்த்தார்கள். இதில் எதையுமே மோடியின் அரசு செய்யவில்லை என்னும் விரக்தியின் வெளிப்பாடே,* *#இன்று வெளியான தேர்தல் முடிவுகள்.*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...