Wednesday, 7 November 2018

மோடி எங்கள் கிராமம் உட்பட 17000 கிராமங்களை 21 நாட்களுக்கு மட்டும் இந்திய முழுவதும் தத்தெடுத்துள்ளார் ..

https://www.moneycontrol.com/news/india/modi-government-will-launch-seven-schemes-for-17000-villages-in-21-days-2547853.html

மோடி எங்கள் கிராமம் உட்பட  17000 கிராமங்களை  21 நாட்களுக்கு மட்டும்  இந்திய முழுவதும் தத்தெடுத்துள்ளார் .... 

அதன் அடிப்படியில்  21 நாட்களுக்குள்  அந்த கிராமங்களுக்கு கீழ்கண்ட  வசதிகள் செய்து தரப்படுகிறது , இவை அனைத்தும் புயல் வேகத்தில்,  நிறை வேற்றுகிறார்கள்

-இலவச LPG , மின் இணைப்பு , LED புல்புகள்  ,JHANdhan account , two PM insurance schemes and immunisation of children in a time period of 21 days., Gram Swaraj Abhiyan  , Antyodaya மற்றும் ... அதாவது “convergence and saturation” and the current initiative will aim 100% coverage under the schemes for eligible beneficiaries in the three-week window

ஒவ்வுறு துறைக்கான டைரெக்ட்ராகள்  இறங்கி முழு வீச்சில்  நடைபெறுவதாக கிராம மக்கள் மூலம் அறிந்தேன் ...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...