Wednesday, 7 November 2018

ஓரு ஹிந்துவை மதம் மாற்றுவதர்கு முன் சிந்தியுங்கள்__# கிருஸ்த்வர்களுக்கு ஒரு வேண்டுகோள் ..

ஓரு ஹிந்துவை மதம் மாற்றுவதர்கு முன் சிந்தியுங்கள்__# கிருஸ்த்வர்களுக்கு ஒரு வேண்டுகோள் ..

தயவு செய்து மதம் மாறும்படி எங்கேயும் யாரிடத்திலும் வேண்டாதீர, ்கள்..

இரயிலில் பிச்சை எடுப்பவனுக்கும்
உங்களுக்கும் அதிக வித்தியாசம் தெரிவதில்லை..

கொஞம் சுயமரியாதை வேண்டும்.. பார்ப்பதற்கே மிக அசிங்கமாகஉள்ளது..
தெருமுனையில் நின்று கொண்டு குறிப்பாக பெண்கள்.. கையில் ஒரு குப்பை காதிதத்தை வைத்துக்கொண்டும்.. போவோர் வருவோரை கையை பிடித்து இழுக்காத குறையாக... மிக கேவலம்.

பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால்
அதற்கு பிச்சை என்றே பொருள்.

நீங்கள் அவமானப்படுத்துவது இயேசுவைத்தான். அவர் ஒன்றும் வியாபாரப்பொருள் அல்ல.. மார்கெட்டிங்க் செய்ய.. எட்டாணாவுக்கு கிடைக்கும் மிட்டாய் போல் மட்டமான பொருள் அல்ல..

கொஞ்சம் யோசியுஙகள்.. ஒரு பெண், ஒரு ஆண்மகனை அவனது திறன் அறிவு அழகு ஆளுமை இவற்றால் கவரப்பட்டு அவனில்லாமல் இனி வாழ்கை இல்லை என துடித்து உருகி தன்னையே அவனுக்கு கொடுத்தால் தான் காதல் அழகு..

இருட்டில் நின்று அழைப்பதற்க்கு வெறு பெயர்

ஒரு ஆண் பெண்ணிடம் கெஞ்சி பிச்சை எடுத்து மிரட்டி உணர்ச்சியை தூண்டி .. அழுது தன் காதலை ஏற்க சொன்னால் அதைவிட சாவதே மேல்.

இப்படித்தான் இருக்கிறது நீங்கள் கெஞ்சுவது.. ரோஷம் வேண்டும்..
எந்த ஹிந்துவாவது இவ்வாறு கெஞ்சி பார்த்ததுண்டா.. ஹிந்து பெண் முச்சந்த்யில் நின்று கொண்டு பல் இளித்து மதம் பரப்பும் காட்சியை கண்டதுண்டா..

நல்லவற்றை யாரிடமும் கற்கலாம்.. தவறில்லை..
திருந்துங்கள்.. மூடர்களே.. உங்களையும் தாழ்த்தி இறைவனையும் தாழ்த்தாதிர்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...