கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்காவுடன் காங்கிரஸ் போட்டிருக்கும் திட்டங்கள் என்ன என்று புரொஃபசர் வைத்யா ட்வீட் செய்திருக்கிறார்.
>> புரொஃபசர் வைத்யா ட்வீட் உண்மையென்றால், 2019 மே தேர்தலுக்குள் நாடும் மக்களும் பெரும் திண்டாட்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்!
>> காங்கிரஸ் காரர்கள் எவரும் செய்த ஊழல்களுக்காக இது வரை தண்டிக்கப்படவில்லை. ஒரு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. 2-ஆவது முறை மோடி வந்தால் தண்டிக்கப்படுவோம், தப்ப முடியாது என்பதற்காக இவர்கள் எதையும் செய்வார்கள்.
1) வடக்கு - தெற்கு பிரிவினை உண்டாக்குவது.
2) தலித் - தலித் அல்லாதவர்கள் என பிரிவினை ஏற்படுத்துவது.
3) மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும் இதர பிரிவினரையும் கலவரம் செய்ய தூண்டுவது.
4) நாட்டில் பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது.
5) முற்போக்குகள் - லிபரல்கள் - இடதுசாரிகள் - ஊடகங்கள் - பாலிவுட் ஆகியவற்றை கொண்டு பெண்கள் மனதில் பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்குவது.
6) பங்காரு லக்ஷ்மணனை ஸ்டிங் செய்து வீழ்த்தியது போல மேலும் பல பாஜக ஆட்களை ஸ்டிங் செய்வது.
7) 2019க்குள் எந்த முக்கியமான வழக்கும் முடியாமல் / தீர்ப்பாகாமல் பார்த்துக் கொள்வது.
8) நீதித்துறையில் குழப்பம் உண்டாக்குவது.
9) குறைந்தது 500 நிருபர்களுக்கு மாதம் 3 - 4 லட்சம் கொடுப்பது (பொய் செய்தி / வதந்தி பரப்ப)
10) உதிரி (ரவுடி) குழுக்களை கொண்டு கலவரம் செய்வது, தாஜ்மஹால் போன்றவற்றை சேதம் செய்வது.
11) ஐ.நா மூலம் இந்தியாவை கடிந்து கொள்ள செய்வது. ஜாதி பிரச்சினைகளை கொண்டு ஐ.நா பொருளாதார தடை விதிக்க வைப்பது.
12) (பாஜக-வை விட) காங்கிரஸ் நன்றாக ஆட்சி செய்தது என்ற கோணத்தில் மக்களை சிந்திக்க செய்வது (போலி செய்தி, கலவரம், அமைதியின்மை…)
Cong-CA inputs:
1) create north/south divide
2) Dalit / others
3) Make all OC/OBC revolt
3) create cash crunch
4) Make BJP defensive nvr allow it to set agenda
5) by Propoganda of all Liberal /Secular / Left + MSM + Bolly create a sense of insecurity for women
6) Get another Bangaru Laxman
7) See no case concluded by 2019
8) Create chaos in judiciary in states
9) Pay3/4 L month for say 500 journos
10) create right fringe groups to damage say Taj etc
11) get UN censure / eco blockade on for caste / race
12) mke ppl think Cong is better in L&O
https://twitter.com/rvaidya2000/status/986445811692244994
https://twitter.com/rvaidya2000/status/986442867701927936
No comments:
Post a Comment