Wednesday, 7 November 2018

பாரதீய ஜனதா கட்சி (BJP)யின் நான்கு ஆண்டு ஆட்சியின் சாதனைகள்​ இ

*பாரதீய ஜனதா கட்சி (BJP)யின் நான்கு ஆண்டு ஆட்சியின் சாதனைகள்​ இதோ"..*
((தகவல் திரட்டிய கோல்டன்நகர் "டைகர் குரூப்ஸ்" க்கு நன்றி))
*👇கீழே உள்ள தகவல்களில் ஏதாவது ஒன்று தவறாக இருந்தாலும் மாற்றுக்கட்சி நண்பர்கள் உட்பட,, யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலாம்...*
பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்
__________________
*-மாற்று எரிபொருள் நோக்கிய தெளிவான பயணம்...*

*-மருந்து பொருள் விலை குறைவு...*

*-ரயில் கட்டுமானங்களில் வளர்ச்சி, நிர்வாக முறைகேடு ஒழிப்பு..*

*- நிஜமான ஏழைகளுக்கு மட்டும் இலவச கேஸ்..*

*-புதிய எளிமையான பாஸ்போட் கொள்கை..*

*-பெரு முதலாளிகளின் வாராக்கடன்- திவால் சட்டத்தால் மீட்பு..*

*- அனில் அம்பானியிடம் 25000 கோடி கடனை வசூலித்து விட்டனர்..*

*- Reliance க்கு 5000 கோடி அபராதம்..*

*-வெளிநாடுகளில் கருப்பு பண முதலீட்டாளர்கள் பற்றிய பெயர் பட்டியல் பெற சுவீஸ் வங்கியுடன் ஒப்பந்தம்..*

*-ரூ.500/1000 தடை மூலம் பல கோடி கருப்பு பணம் அழிப்பு.*

*-35000 புள்ளிகளை தாண்டிய மும்பை பங்குச்சந்தை..*

*-10000 ம் கடந்த தேசிய பங்குச்சந்தை..*

*- ஜப்பான் தொழில்துறை மூலம் 1.5 லட்சம் கோடி முதலீடு..*

*- அன்னிய செலாவணியில் சாதனை..*

*-பங்குசந்தை குறியீடு உயர்ந்துள்ளது, தொழில்துறை வளர்ச்சியின் ஆதாரம்...*

*- மோடி வெளிநாட்டு பயணங்கள் மூலம் அதிக தொழில் துறை முதலீடு..*

*- சிறப்பான வெளியுறவு கொள்கை..*

*- சீன ஆதிக்க திமிர் போக்குக்கு சாவுமணி..*

*- முத்துமாலை திட்டம் தடுத்து நிறுத்தம்..*

*- இலங்கை, வங்கதேசம்,சீன ஆதரவு கொள்கையில் அதிரடி மாற்றம்...*

*- தமிழத்தில் கன்னியாகுமரியில் புதிய துறைமுகம்..*

*- கோவையில் ESI மருத்துவமனை..*

*- தமிழகத்துக்கு மதுரையில் AIMS மருத்துவமணை ஒதுக்கீடு..*

*- தஞ்சை நாகை 4 வழி சாலையாக  மாற்றம்...*

*- திருச்சில் IIM..*

*- வேலுார்_காட்பாடி நான்கு வழி சாலை..*

*- ராம்நாடு காரைக்குடி நான்கு வழிச்சாலை ஆரம்பம்..*

*- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்டம் அமல்..*

*- உதய் மின்திட்டம் மூலம் கரண்ட் பவர் கட் பிரச்சனைக்கு தீர்வு... மின் தடை அறவே இல்லை...*

*- தமிழ்நாட்டிற்கு உடனடியாக​ வெள்ள நிவாரணம்..*

*- தபால் துறை வழியாக இந்துக்களுக்கு கங்கை நீர் விநியோகம்...*

*- காஷ்மீரில் அமைதி மீட்டெடுக்கப் பட்டுள்ளது...*

*- அருணாசல பிரதேச பாஜக ஆட்சி தொடர்ந்து சாதனை திட்டங்கள்..*

*- UP வரலாற்று வெற்றி..*

*- குஐராத் அரியானா சாதியவாதத்திற்க்கு எதிராக வரலாற்று வெற்றி...*

*-19 மாநிலங்களில் தாமரை காவிப்படை ஆட்சி..*

*- RSS மூலம் 40000 பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்களுக்கு கல்வி சேவை...*

*- சாதியம் கடந்த தேச ஒற்றுமைக்கு முன்னுரிமை..*

*- ராணுவத்திற்கு முன்னுரிமை..*

*- சீனபட்டாசிற்கு எதிரான Rss பிரச்சாரம் மற்றும் வரி..*

*- பலுசிஸ்தான் ஆதரவு மூலம் பாகிஸ்தான் பயத்தில் மௌனம்..*

*- ஆப்கன் இந்திய நட்பு..*

*- ஆந்திர நதிநீர் இணைப்பு..*

*- படேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடு மிரட்டலுக்கு பணியவில்லை...*

*- கடன் வட்டி விகிதமும் குறைவு..*

*- செல்வமகள் திட்டம் மூலம் பெண் சிசு கொலை தடுப்பு...*

*- ஆழ்கடல் மீன் பிடிப்பு மூலம் 500 கோடி உயர்வு..*

*- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காங்கிரஸ் செய்த பல ஆயிரம் கோடி ஊதிய முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது..*

*- ஆதார் முலம் சத்துணவு முறைகேடு தடுப்பு..*

*- லல்லு ஊழலுக்கு தண்டனை..*

*-ஜி.டி.பி தொடர்ந்து 6.5 % மேல்..*

*-30 கோடி புதிய வங்கி கணக்குகள் கட்டணங்கள் ஆரம்பம்..*

*-ஆதார் மூலம் தேசநன்மை,, தீவிரவாதிகள் தடுக்கப்படுகின்றனர்..*

*-நேரடி முதலீடு​ வளர்ச்சி...*

*-தூய்மை இந்தியா திட்டம் மூலம் நோயற்ற சமூகம் உருவாக்கம்..*

*-மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தேச வளர்ச்சி..*

*-டிஜிட்டல் இந்தியா​ திட்டம் முலம் Atm சென்று காத்துக் கிடப்பது குறைக்கப் பட்டுள்ளது..*

*-புல்லட் ரயில் மூலம் அடுத்த தலைமுறைக்கு​ போக்குவரத்து வளர்ச்சி...*

*-நில கையகப்படுத்தும் மசோதா என்பது நதிநீர் திட்டத்திற்கு அவசியம்..*

*-ஸ்மார்ட் சிட்டி நகர கட்டமைப்பு..*

*-ஹிந்தி திணிப்பு​ அறவே இல்லை..*

*- விலங்குகள்​ நல வாரியத்தின் சட்டதிட்டங்களை மாற்றி ஜல்லிகட்டுக்கு நிரந்தரமாக​ அனுமதி..*

*-காவேரி நீர்மேலாண்மை ஆணையம் நிரந்தர தீர்வு..காவிரி கோதாவரி இணைப்பு அறிமுகம்..*

*-நீதிபதிகள் நியமனம் Collegium முறை ஒழிப்பு..*

*-ஜி.எஸ்.டி சட்டம் அமல் மூலம் வரி ஏய்ப்பு தடுப்பு.."*

*-IT ஊழியர்கள் பணி வெளிநாட்டு பொருளாதாரம் சார்ந்தது என்கிற நிலை மாற்ற Start up இந்தியா..*

*- முத்ரா வங்கி மூலம் ஏழைகளுக்கு பல லட்சம் கோடி கடனுதவி...*

*-காஷ்மீர் தொடர் கலவரத்திற்கு - முற்று புள்ளி..*

*- இந்தியா ஓழிக என்கிற கோஷ்டிகளுக்கு தொடர்ந்து பதிலடி..*

*-குஜராத் ரயில் எரிப்பு கொலையாளி இஸ்மாயில் கைது..*

*- இஸ்ரத் ஜெகானின் தீவிரவாத தொடர்பு அம்பலம்..*

*- கேரளாவில்​ தொடர்ந்த கம்யூனிஸ்ட் தீவிரவாதத்தை எதிர்த்து தேசபக்த  RSS சார்பாக பேரணி..*

*- கர்நாடக காங்கிரஸ்​ முன்னாள் முதல்வர் Sm krishna வீட்டில் 150 கோடி பறிமுதல்..*

*-ரோஹித் வெமுலா தற்கொலையை வைத்து காங்கிசும் கம்யூனிஸ்டும் அரசியல் செய்தது அம்பலம்..*

*- தீவிரவாதி யாகூப் மேனன் தூக்கு..*

*- 138 பாகிஸ்தான் தீவிரவாதிகளை நம் வீரர்கள் வேட்டையாடினர்..*

*- கேரளத்தில் தமிழ் கவர்னர் நியமனம்..*

*- விண்வெளி ஏவுதளத்திற்கு அப்துல் கலாம் தீவு என்று பெயர் மாற்றம்.*

*- ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்..*

*- தனுஷ்கோடியை முப்பது ஆண்டுகளுக்கு​ பின் சாலை மூலம் தமிழ்நாட்டோடு இணைப்பு..*

*- இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன் தேர்வு..*

*- ஜனாதிபதியாக தலித் தேர்வு..*

*-ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரிவினைவாதிகளுக்கு சாவுமணி..*

*- இராணுவத்தில் தமிழச்சி நிர்மலா சீதாராமன் நியமனம்..*

*-வங்கி சீர்திருத்தம்*

*-காங்கிரஸ் திமுக வால் ஏற்படுத்த பட்ட ஜல்லிக்கடடு தடை நீக்கம்..*

*-உத்தரகாண்ட் வழியாக சீனா ஊடுருவியதை 15 கிமீ முன்பாகவே தடுக்கபட்டது..*

*-எல்லை தாண்டிய தாக்குதல் Surgical strike மூலம் எதிரிகளை அச்சப்படுத்தியது.*

*-செல்போன் இண்டர்நெட் 4G கட்டணங்களில் புரட்சி*

*-காங் ஆதரவு பெற்ற மோசடி மன்னன்கள் லலித் மோடி,, விஜய் மல்லையா ஆகியோரை குற்றவாளியாக அறிவிப்பு..*

*-வியாபம் 150 மேல் குற்ற பத்திரிகை..*

*-பிரான்ஸ் - போர் விமானம்,,,12000 கோடி சேமிப்பு*

*-பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர் Encounter*

*- இஸ்ரோ தொடர் விண்வெளி சாதனை*

*-பள்ளி பாட புத்தகங்களில் உண்மையான பாரத வரலாறு மீட்டேடுக்க பட்டது..*

*- ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை வாரியம், உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் உடனடி தீர்வு*

*-பல்வேறு நக்சல் தீவிரவாத உறுப்பினர்களின் செயல்பாடுகள் முடக்கம்*

*-பலதார மணமான தலாக் கொடுமைக்கு தடை*

*- ஹஜ் மானிய முறைகேடுக்கு தடை..*

*-உலக அரங்கில் முன்றாவது பிரபலமான தலைவராக மோடி..*

*- அஸ்ஸாம் தேர்தலில் அமோக வெற்றி..*

*- ஜோக்கர் என்கிற தமிழ் படத்திற்கு தேசிய விருது..*

*-தேச பக்தி எழுச்சி.*

*-மேகாலயா கவர்னராக நம் தமிழரை நியமித்தது*

*-யோகா_ ஐநா சபை அங்கீகாரம்..*

*-தமிழ் பண்பாடு திருக்குறள்  அனைத்து மாநிலங்களிலும் சேர்ப்பு..*

*-சமஸ்கிருதமும் தமிழும் ஒரேநேரத்தில் வளர்ச்சி..*

*-புதிய கல்வி கொள்கை..*

*-பொது சிவில் சட்டம் முன்னேடுப்பு..*

*-நதிகளை சுத்தப்படுத்த 20,000 கோடி திட்டம்..*

*- விவசாயிகளின் உற்ற அங்கமான மாடுகளை காக்க,, மாட்டுக் கறிக்கு தடை..*

*-அயோத்தி ஸ்ரீராமர் கோவில் சமரச தீர்வு..*

*-அமைச்சர்களின் தொடர் சிறப்பான பணி மற்றும் கண்காணிப்பு..*

*- மின் தடை இல்லாத தமிழகம்..*

*- 12000 கிராமங்களுக்கு மின் இணைப்பு..*

*- தொண்டியில் உலகின் மிக பெரிய சோலார் மின் உற்பத்தி தொடக்கம்..*

*- தொடரும் எரிபொருள் விலையேற்றத்தை தடுக்க 2030 க்குள் மின் வாகனம் அறிமுகம்...*

*-குழந்தைகளுக்கு சூரிய வணக்கம் / யோகா மூலம் தமிழ் கலாச்சாரம் மீட்டெடுப்பு..*

*-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் தீர்ப்பு... & அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ்​ செய்த  வன்முறைக்கு முடிவு..*

*-விவசாயிகள் காப்பீட்டு திட்டம்..*

*-பிரிவினைவாத தீவிரவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி​..*

*-நீட் தேர்வு முலம் கிராமப்புற மாணவர்களுக்கும் வாய்ப்பு... மருத்தவ கல்வியில் புரட்சி..*

- *ஆதார் முலம் 500 குழந்தைகள் மீட்பு.*
___🚩🕉️🇮🇳
வாழ்க பாரதம்
          வந்தேமாதரம்
*கோல்டன்நகர்*
   *டைகர் குரூப்ஸ்*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...