Wednesday, 7 November 2018

தமிழ்நாட்டில் 85% இந்துக்கள் என்பதெல்லாம் பொய்.. Cry

தமிழ்நாட்டில் 85% இந்துக்கள் என்பதெல்லாம் பொய்..

Crypto Christians னுடைய எண்னிக்கை அதிகரித்து வருகிறது.. அதாவது இந்துக்கள் பெயரை வைத்துக்கொண்டு (சலுகைகள் மற்றும் மற்ற இந்துக்களை மதம் மாற்ற போன்ற காரணங்களுக்காக)கிறிஸ்தவராக வாழ்வது

இதை நம்ப மறுப்பவர்களை ஒரு சிறந்த உதாரணம் உமாசங்கர் IAS .. இவன் கிறிஸ்தவ evangelist என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.. ஆனால் இவன் பெயர் உமாசங்கர்

என்னுடைய கணிப்பு தமிழ்நாட்டில் 10 முதல் 15 % ஜனத்தொகை இப்படித்தான் இருக்கிறார்கள்.. ஆகவே இந்துக்களின் எண்ணிக்கை 70% தான் இருக்கும்.. இப்படியே விட்டால் இன்னும் 15 - 20 ஆண்டுகளில் இந்துக்கள் தமிழ்நாட்டில் சிறுபான்மை ஆவார்கள்..

ஆனால் அதற்க்கு இப்பொழுது முட்டுக்கட்டையாக நிற்பது மோடி தான்.. இந்த  கும்பலுக்கு வரும் வெளிநாட்டு நிதியை பெருமளவு தடுத்துவிட்டார்.. அவருடைய நல்ல திட்டங்கள் எதுவும் மக்களிடம் போய் சேர்ந்தாள் இங்கே ஒரு இந்து வாக்கு வாங்கி உருவாகி அவருக்கு சாதகமாக அமையும்.. நீங்களே யோசித்து பாருங்கள், இந்த தமிழ் அண்டா குரூப்ஸ் தமிழ் மக்களுக்கு மத்திய அரசின் எந்த நல்ல திட்டத்தையாவது கொண்டு போய் சேர்த்திருக்கிறதா, விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறதா என்று.. உதாரணத்திற்கு E - NAM (Electronic National Agricultural Market) எனும் மின்னணு மூலம் விவாசியிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் தங்களுக்கு அருகே உள்ள சந்தையில் நேரடியாக தங்களது விவசாய பொருட்களை கொண்டு சேர்க்க முடியும்.. அதே போல Fasal Bhima Yojana (பயிர் காப்பீட்டு திட்டம்), Krisi Sinchayi Yojana (நுண்ணீர், சிறு நீர் பாசன திட்டம்) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. இந்த  சமூக வலைதள போராளிகள் எதையாவது  ஒன்றை கொண்டு போய் சேர்த்திருக்கிறார்களா? குறை மட்டுமே சொல்பவனுக்கு உள்நோக்கம் இருக்கிறது..

அதேபோலத்தான் இந்த ஆலய மீட்பு விவகாரத்தில் இவர்கள் காட்டும் அக்கறை..ஆலயங்கள் செல்லும் அனைவருக்கும் தெரியும், தாங்கள் உண்டியலில் போடும் பணம், ஒழுங்காக நல்லகாரியங்களுக்கு போய் சேர்வதில்லை என.. ஆனால் ஒரு போராளியும் இதற்க்கு ஆதரவு தெரிவிப்பதில்லை.. சரி.. ராஜாவை நீங்கள் ஆதரிக்க வேண்டாம், ஆனால் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்துவரும் பொன் மாணிக்கவேல் அவர்களை ஏன் தூற்றுகிறார்கள்? ஏனென்றால் இந்து ஆலயங்கள் இந்த திருட்டு அறநிலையத்துறையிடமிருந்து மீட்க பட்டு, கிறிஸ்தவ இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களை போல தங்கள் ஆலயங்களை தாங்களே நிர்வகிக்க Waqf board போல இந்துக்களுக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்தினால், கோவிலுக்கு கொடுக்கும் பணம் ஏழை இந்துக்களுக்கு உதவ பயன்படுத்தப்படும்.. அப்படி இந்துக்களே இந்துக்களுக்கு உதவ முன்வந்தால் இந்த அல்லேலூயா மற்றும் முஸ்லீம் அமைப்புகள் இந்துக்களின் ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற்ற முடியாது..

இதனால்தான் சமூக வலைத்தளங்களில் இவர்கள் புகுந்துகொண்டு மக்கள் மனதில் கருத்துக்களை திணிக்கிறார்கள்.. நமக்கு பொது எதிரி இந்துக்கள் என இந்த ஜிஹாதிகள், naxal கல் , திக, கம்ம்யூனிஸ்ட் போன்ற அமைப்புகளும் இவர்களோடு கைகோர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.. இதற்க்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த தூத்துக்குடி கலவரமே சாட்சி.. இவ்விவகாரத்தில் கலவரத்தை பின் நின்று தூண்டியதாக, CBI இருபது அமைப்புகளை சேர்ந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது (கம்ம்யூனிஸ்ட் மற்றும் சர்ச்சுகள் உட்பட)

அறிவார்ந்த தமிழ் சமூகம் இது பெரியார் மண்ணுடா என்கிற ஒரு ஒற்றை மாய வரியில் மண்டுக்களாக ஆகியிருப்பது வேதனைக்குரியது.. நமது சரித்திரம் வெறும் 150 வருடம் (ஈவேரா காலம் முதல்) முன்பு ஆரம்பித்ததல்ல.. 10,000 வருடங்களாக செழிப்போடு வாழ்ந்த சரித்திரம்.. திராவிட மாயையிலிருந்து வெளிவந்து, ஜாதி மறந்து இந்துக்கள்  ஒன்றிணைந்தால் மட்டுமே இதற்க்கு தீர்வு.. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரைதான் இந்த நாட்டில் மதச்சார்பற்ற தன்மை, கருத்து சுதந்திரமெல்லாம் இருக்கும் என்பதை மறவாதீர்கள்
வாழ்க பாரதம் !
வெல்க இந்துக்கள்!!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...